Author: Suprasanna Mahadevan

ரசமா இருக்கும் இத வைச்சு சாப்பிட்டா!

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் மிளகுக் கலவையை சேர்த்து வதக்கவும்.

பாடப் புத்தகத்திலிருந்து ‘திப்பு சுல்தான்’ நீக்கம்! எடியூரப்பா அதிரடி!

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

மும்பையும் கேரளாவும் மூழ்க போகுதா? திகில் ஆய்வு!

இதன்மூலம், கடல்மட்டம் உயர்வதை துல்லியமாக கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஆய்வில் கூறப்பட்டதாவது: உலகில் 15 லட்சம் மக்கள் கடல் மட்டத்தை விட குறைவான உயரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

உஷார்! ஏடிஎம்-ல் உதவி செய்வதாகக் கூறி பணத்தை சுருட்டும் பெண்!

ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு! ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள்!

ஸ்ரீநகர் வந்து 23 எம்.பி.க்கள் குண்டு துளைக்காத வாகனங்களில் அமரவைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள சூழலை விளக்கினர்.

நெல்லை அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு!

அணைகளிலிருந்து இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.
- 2026

லாஸ் ஏஞ்சலஸில் வேகமாய் பரவும் காட்டுத் தீ!

இதையடுத்து, ராணுவமும், விமானப் படையும் இணைந்து ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்று வருகின்றன. எனினும் காட்டுத் தீ மிகவும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவோடு சேர்ந்த நாடுகள் மீதும் குண்டு வீசுவோம்! மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்!

அந்த வேளையில் பாகிஸ்தானுக்கு பதில் இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் நாடுகள் அனைத்தும் எங்கள் எதிரிகளாக கருதப்பட்டு, இந்தியாவுடன் சேர்த்து அந்த நாடுகளின் மீதும் குண்டு வீசப்படும் என்று அமைச்சர் கில்கித் பேசியுள்ளார்.

வருகிற தேர்தலில் ஸ்டாலின் இருக்கும் இடம் தெரியாது: ஜெயக்குமார்!

காழ்புணர்ச்சியோடு குற்றம் சாட்டுகின்ற மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பூட்டு போடுகின்ற வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் அதிமுகவிற்கு வெற்றியை தந்திருப்பதாகவும் கூறினார்

குரூப் தொல்லையா? இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்!

இந்த புதிய சேவையைப் பெற வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் - அக்கவுண்ட் - பிரைவசி - குரூப்ஸ் ஆகியவற்றை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.

கோவில்பட்டி சென்னை சில்க்ஸில் தீ விபத்து! 2 கோடி துணிகள் நாசம்!

மூன்று தீயணைக்கும் வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூபாய் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த காளைக்கு ஏக கவனிப்பு! ஏன் தெரியுமா? தங்கம் தரப் போகுதுன்னுதான்!

உடனடியாக அந்த மாட்டை கண்டுபிடித்து கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மாட்டை பரிசோதித்த டாக்டர், கழிவுகளின் வழியாக நகைகளை மாடு வெளியேற்றும் என தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் மாட்டை கட்டி வைத்து, பராமரித்து வருகிறார்கள்.
- 2026

Recent articles

spot_img