Author: Suprasanna Mahadevan

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 5 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை!

தினக்கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்ட அந்தப் பகுதியில் 18-ஆவது பட்டாலியன் ராணுவப் பிரிவும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தௌஹித் ஜமாத் உறுப்பினர்கள் பயிற்சி செய்த வீட்டில் சுரங்கம்! போலிஸ் சோதனை!

புத்தளம் - வனாத்தவில்லுவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் பாரிய வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன.

மருத்துவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்! விஜய பாஸ்கர்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் கூறுகையில், போராட்டம் தொடர்ந்தால், பொதுமக்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

ஆரோக்கிய சமையல்: மிளகு ரொட்டி!

2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்துகொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: சாமை எள் புளியோதரை!

சாமை சாதத்தை ஆறவைத்து, இந்தப் புளிக்காய்ச்சலைத் தேவையான அளவு கலந்தால், சாமை புளியோதரை தயார்.

மசூதியை இடித்தது பாகிஸ்தான்! வலுக்கும் போராட்டம்!

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது.
- 2026

2 ஆம் நாளாக பாம்பனில் 3 ஆம் எண் புயல் கூண்டு!

அதனைத் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குப் பிறகு அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது

ட்ரோன் மூலம் பசும்பொன்னில் கண்காணிப்பு! தேவர் ஜெயந்தி!

இதையடுத்து பாதுகாப்பிற்காக பசும்பொன் முழுவதும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் மூலமாகவும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாலக்காடு துப்பாக்கி சூடு! மேலும் ஒரு மாவோயிஸ்ட் உயிரிழப்பு!

தற்போது, காயங்களுடன் தப்பிக்க முயன்ற நபர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாவோயிஸ்டுகளின் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தப்பியோடிய மேலும் 2 பேரை தேடும் பணிகளில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாஸை மணப்பேன்! காஜல் அகர்வால்!

.இந்நிலையில், தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சு நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காஜல், 'விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகக்' கூறினார்.

சிசிடிவி கேமராவில் சிக்கி விடுவோமோ? பயத்தில் கொள்ளையர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

இ ந்த நிலையில் கொள்ளை போன வீட்டிற்கு அருகே உள்ள எலக்ட்ரீர் கடையில் இருந்த சிசிடிவி யில் கொள்ளையர்கள் புகைப்படம் பதிவாகி இருக்குமோ என்ற அச்சத்தில் அதே கொள்ளையர்கள் கடைக்குள் புகுந்துள்ளனர்.

பாரதிராஜா வீட்டில் திருட்டு!

இது குறித்து அவா், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனா். பாரதிராஜா வீட்டில் வேலை செய்யும் நபா்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவா்களிடமும் விசாரித்து வருகின்றனா்
- 2026

Recent articles

spot_img