Author: ரம்யா ஸ்ரீ

ஐசிசி போட்ட கடிதம்..! தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்! டிரெண்ட் ஆன #DhoniKeepTheGlove

இது தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை! இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரவிக்கை இல்லாம சேலை கட்டி… இப்போ வாங்கிக் கட்டிக் கொள்கிறார்… பிரியங்கா!

பெண்கள் மிகவும் அதிகமாகவே பிரியங்காவை திட்டி தீர்த்துள்ளனர். பிரியங்காவுக்கு சிலர் ஆதரவாக கமெண்ட் கொடுத்திருந்தாலும், அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்பட பக்கத்தில் தங்கள் பங்கிற்கு பிரியங்காவை கலாய்த்திருக்கிறார்கள் பெண்கள்.

வெஸ்ட் இண்டீஸுடன் ஆஸ்திரேலியா பெற்ற த்ரில் வெற்றி!

ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்திய நாதன் கௌல்டருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அளிக்கப்பட்டது.

நிபா வைரஸ் விழிப்பு உணர்வு…. பொது சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!

பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்புநிபா தடுப்போம்!

தமிழ் நடிகைகள் போரடிச்சிடிச்சி… ஹிந்திக்கு தாவிய சிவகார்த்திகேயன்!

இப்போது தமிழ் நடிகைகள் போரடித்து விட்டதால் தன் பார்வையை பாலிவுட் பக்கம் திருப்பி உள்ளதாக கூறப்படுகிறது

இப்படிப்பட்ட பல ஆபத்துகள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்!

இப்படிப்பட்ட பல ஆபத்துக்கள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்... !
- 2026

5 மொழிகளில் வெளியாகும் படம்.. ‘பயில்வான்’

இந்தப் படம் ஐந்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது இந்த படத்திற்கு தமிழில் பயில்வான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது!

இந்தியன்-2 ஐ கைவிடுகிறார் காஜல் அகர்வால்!

இந்நிலையில் இந்தியன்-2 படத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது!

நெட்டிசன்களிடம் வகையாய் சிக்கிய கீர்த்தி சுரேஷ்!

இணையதளவாசிகளிடம் சிக்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்! எதற்காக? எல்லாம் அவர் பதிவு செய்த ஒரு டிவிட்டர் பதிவுக்காக!

இந்திய அணியின் வெற்றிக்காக கலக்கிய… ஜி.வி.பிரகாஷ்குமாரின் அந்த ‘ஆந்தம்’

இந்த பாடல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் முதல் போட்டியான நேற்று அறிமுகம் செய்யப்பட்டு பாடப்பட்டது

நான் செய்த தவறு… வருத்தப் படும் சாய் பல்லவி!

பிரேமம் மலையாள மொழி படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. இவர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் அறிமுகமானார்.

இலவச கட்டாய கல்வியா? இது டான் பாஸ்கோ தெரியும்ல…?! மிரட்டும் பள்ளி!

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
- 2026

Recent articles

spot_img