Author: ரம்யா ஸ்ரீ
ஓய்வறியா உழைப்பாளி… இந்த நாடு மட்டுல்ல… உலகே பெற்ற உன்னதம்!
- என்று ஜாலியாக தன்னுடைய நேர்காணலை முடித்தார் பிரதமர் மோடி. என்னே ஓர் மாமனிதர் ... இந்த மாமனிதனை காக்க தவறிவிட்டோமாயின் இந்த தேசம் பாழ்பட்டு போகும் ...
பிரதமர் மோடி காட்டிய சொத்துக் கணக்கு! சொந்தமாக கார், பைக் எதுவுமில்லை; கடனுமில்லை!
மோடியின் பெயரில் வங்கி கடன் எதுவும் இல்லை.அவர் யாருக்கும் பணம் தர வேண்டியதும் இல்லை.பிரதமராக பதவியேற்ற பின் தன் பெயரில் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் புதியதாக பதிவு செய்யப்படவில்லை.
குண்டுவெடிப்பை நடத்திய மத குரு ஜஹ்ரான் ஹாஸிம் தாக்குதலில் உயிரிழப்பு: ஜனாதிபதி சிறீசேன
இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் என்று, இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறியுள்ளார்.
கேவலம்… +2 தேர்வு முடிவுகளால் வெளியான அதிர்ச்சி! போராடும் அரசு ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டும்!
தேர்தலில் தபால் ஓட்டு போடுவதிலும், தேர்தலில் பூத் வேலை பார்ப்பதிலும் திமுக.,வுக்கு ஓட்டு போடுங்க என்று கூவுவதிலும் குறியாக அரசியல் வேலை பார்த்த ஆசிரியர்கள்
குண்டு வெச்சவர்னு தவறுதலா எழுத்தாளர் படத்தை வெளியிட்டுட்டோம்!
இவரது டிவிட்டர் கணக்கு ஏப்ரல் 2019ல், அதாவது தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பது என்பதும், அதற்குள் 600க்கும் மேற்பட்டோர் பாலோ செய்வதும், வெறும் 4 டிவிட்கள்,
தொப்புளில் எண்ணெய் விடச் சொன்னவர் சித்தபுருசர்… பம்பரம் விடச் சொன்னவன் சினிமாக்காரன்!
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
தலைமை நீதிபதி மீதான புகாரை விசாரிக்கும் குழுவில் இருந்து விலகிய நீதிபதி!
இந்தமூன்று நபர் குழுவில், எஸ் ஏ பாப்டே, உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
உருவாகும் புதிய புயலுக்கு… ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு!
புதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. இது வங்கதேசம் சூட்டிய பெயர்.
இரு நாட்கள் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!
இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
எங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு!
எனது சிறிய ஊரான முடிகண்டம் இப்போது வெளி உலகுக்குத் தெரிவது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார் தங்கத் தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!
மம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி! மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா!
இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவித்துள்ளார் மம்தா பேனர்ஜி. ஆடைகள், பரிசுகள் தருவோம். ஆனால், ஓட்டுகளை தர மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
இஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே!
தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள்.
