Author: ரம்யா ஸ்ரீ
பிராட்பேண்ட், கேபிள், லேண்ட்லைன்… மூன்றுக்கும் ரூ.600தான்! ஜியோவின் அதிரடி!
மொபைல் சந்தையை மாற்றியெழுதியது ஜியோ. இந்தப் புதிய சேவையும் வந்தால் கேபிள் மற்றும் இணையச் சேவையையும் மாற்றி எழுதும் என நம்பலாம்.
புர்கா அணிந்து சென்றவரால் பதற்றம்! இலங்கையின் பார்வையே மாறுகிறது!
இதை அடுத்து, அவரை எச்சரிக்கும் வகையிலான இரு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள், அந்தப் பாராளுமன்ற உறுப்பினருக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டர் வாழ்த்து மழையில் நனையும் சச்சின்! #பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்
அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளை பெற்றுள்ள சச்சின், இன்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 359ஆக அதிகரிப்பு!
முன்னதாக, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக நேற்று உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து கொழும்பு நகர் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை ஜோடிக்க ஒன்றரை கோடி ரூபாய் பேரம்!
எந்த மோடியை வசைபாடினார்களோ அதே மோடிதான் இன்று நீதித்துறைக்கு பக்கபலமாக இருக்கிறது - அட்டர்னி ஜெனரலும் சோலிசிட்டர் ஜெனரலும் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.
தொடரும் வெடிகுண்டு பீதி! ‘சந்தேக’ பைக் ஒன்றின் பெட்டி குண்டுவைத்துத் திறப்பு!
இதனால் அந்தப் பகுதியில் திடீர் வெடிச்சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் அலறினர். இருப்பினும், அந்த பைக்கில் வெடிகுண்டுகள் ஏதும் வைக்கப் படவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து, போலீஸார் சற்று நிம்மதி அடைந்தனர்.
திருஉத்தரகோசமங்கை… அருமையான அறுபது தகவல்கள்!
ராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!
செலிம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர். செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை தாக்குதலுக்கு முன் பயங்கரவாதிகள் எடுத்த உறுதிமொழி வீடியோ!
வீடியோ இதுதான் என்றும், கறுப்பு அங்கி அணிந்த படி, ஐஎஸ் பயங்கரவாதிகள் கூறும் வீடியோ ஒன்றை அமாக் ஏஜெண்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ...
காட்டுக்குள் வாக்குச் சாவடி! ஆனாலும் 100% வாக்குப் பதிவு!
காட்டுக்குள் இருக்கும் வாக்குச்சாவடிதான்... ஆனாலும் அங்கே நூறு சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்! ஐ.எஸ். பொறுப்பேற்றதாக ’ராய்ட்டர்ஸ்’ தகவல்!
அமேக் நிறுவனம் தனது செய்தியில், இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் 42 பேர் கடந்த 2016ம் ஆண்டு, ஐ.எஸ்., அமைப்பில் சேர்ந்துள்ளதாக இலங்கை அரசு தகவல் வெளியிட்டது
மோடியை திட்டியதில் கொடுத்த விளக்கம் போதவில்லை… ராகுல் மீண்டும் விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
ராகுல் அளித்த பதில் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியது. மேலும் ராகுல் தனது விளக்கத்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியதோடு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
