Author: ரம்யா ஸ்ரீ

திருப்பதி பிரமோத்ஸவம் 2017

திருப்பதிவருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை...

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்

முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் யாரும் பார்க்கவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் பொழுது, இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் இலாகாவை ஒதுக்க ஆளுநருக்கு...

செந்தில்பாலாஜிக்கும் கிடுக்கிப்பிடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள் வீட்டில் அதிரடியாக வருமான வரித்துறையினர் செய்த சோதனையில் ரூ. 60 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளதுமேலும், மூன்றாவது நாளாக தொடந்து வருமான வரித்துறையினர்...

பாலியல் புகாரில் உ.பி. சாமியார் கைது

உத்தர பிரதேசம் பார்சனாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாது கோவிந்த் தாஸ். இவர் ஒரு ஊன முற்ற பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்து உள்ளது.இது தொடர்பாக மேற்கு வங்க...

பாலியல் புகாரில் மேலும் ஒரு சாமியார் கைது

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்...

அது வேற வாய்! இது … வாய்! கொப்புளித்த திண்டுக்கல் சீனிவாசன்!

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் அவரை...
- 2026

30 ஆண்டுகளுக்கு ஒரு முறை முட்டையிடும் மலை!

சீனாவில் கைஸொவ் மாகாணத்தில் சான் டா யா என்ற விசித்திர மலை ஒன்று உள்ளது.இந்த மலை 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல் முட்டைகள் வெளிவருவதாக கூறப்படுகிறது. மலை நன்றாகச் சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு...

மும்பை கோவா தடத்தில் விஸ்டாடோம் சொகுசு ரயில்

சென்னையில் தயாரிக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகளின் அம்சங்கள்இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகளின் அனுபவத்தினைக் கூட்டுவதற்காக மத்திய ரயில்வே விஸ்டாடோம் என்ற புதிய ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.இந்த விஸ்டாடோம் பெட்டிகளை மும்பை...

ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு

ஐஆர்டிசி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யப்படும்போது அனைத்து வகை கிரிடிட், டெபிட் வங்கி கார்டுகளும் பயன்படுத்துவதுண்டு.ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கி கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்...

கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி.கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச்...

முதல்வரின் குலதெய்வக் கோயிலில் திருட்டு

முதல்வர் பழனிச்சாமி அவர்களின் குலதெய்வக்கோவில் நசியனூர் அருகே உள்ளது.இந்த கோவிலில் நேற்று திருட்டு சம்பவம் நடந்துள்ளது.இதில் பணமும் நகையும் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. பாரி மற்றும் காவல் உயர்அதிகாரிகள் கோயிலில் நேரில் சென்று ஆய்வு...

அவினாசி அருகே கார் பஸ் மோதல்… 5 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேர் பலிநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இன்று (செப். 22)...
- 2026

Recent articles

spot_img