Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
சம்ஸ்கார் பாரதி விழாவில், அப்படி என்ன பேசினார் ஆர்எஸ்எஸ்., தலைவர்!?
இப்படிப்பட்ட உலகத்தை நிர்மாணம் செய்யப்படுவதை, இந்த விஷயம், செய்யப்படுவதை, நடைமுறையாவதை, நாம் நம்முடைய இந்த வாழ்க்கையிலேயே கூட காண முடியும்.
தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா?
தமிழக வாக்காளர் பட்டியல் 2025: சிறப்பு திருத்தப் பட்டியலில் உங்க பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான் (2)!
There is a danger that Artificial Intelligence will interfere with our living intelligence, says Fritjof Capra
மனிதர்களின் அறிவார்ந்த வாழ்க்கையில் ஏஐ.,யின் குறுக்கீடு ஓர் அபாயம்தான்!
There is a danger that Artificial Intelligence will interfere with our living intelligence, says Fritjof Capra --cont...
காஞ்சி கோயிலின் பழமையான கட்டிடங்களை இடித்து அட்டூழியம்; இந்து முன்னணி அறப் போராட்டம் நடத்தும்!
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அத்திவரதனாகிய் தேவராஜ சுவாமி கோவிலைக் காக்க மக்கள், பக்தர்கள் ஆதரவுடன் அறப் போராட்டத்தை இந்துமுன்னணி கையிலெடுக்கும்.
திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அழைப்பு!
நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி அறைகூவல் விடுப்பதாக
ஏ . ஐ . தொழில் நுட்பத்திற்கு மோடி காட்டும் வழி
அறிவும் நோக்கமும் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ - Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் .
வந்தேமாதரம் 150வது ஆண்டு; பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!
நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் வந்தேமாதரத்தின் 150ஆவது ஆண்டு உற்சவத்தில் நுழைய இருக்கிறோம். 150 ஆண்டுகள் முன்பாக வந்தேமாதரம் இயற்றப்பட்டு, 1896ஆம் ஆண்டில் குருதேவ் ரவீந்திரநாத் டகோர் அவர்கள் முதன்முறையாக இதனைப் பாடினார்.
கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத் தக்கது
தொடர்ந்து நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் திராவிட மாடல் திமுக அரசு…
கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்டாலின் எழுப்பிய அரசியல் கேள்விகளுக்கும் அண்ணாமலை அளித்த அவசிய பதில்கள்!
நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்
ஆலயச் சொத்துகளை அபகரிக்கும் சதி!
தமிழக அரசின் இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து எதிர்க்கவும், சிவனடியார் முதலான இந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..
‘எந்த வாஷிங் மெஷின்?’ : வினையும் எதிர்வினையும்!
திமுக., அரசின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கேள்விக்கு சாமானியர்களால் சமூகவலைத்தளத்தில் முன்வைக்கப்படும் எதிர்வினை..!
