18/01/2019 1:59 PM

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும், தமது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில்...

தீபாவளி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது ஐநா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது. இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது....

தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!

அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடிய ராஜபக்சே

இலங்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் ராஜபக்சே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடியுள்ளார். இலங்கையின் திடீர் பிரதமராக ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா நியமித்ததை அடுத்து,...

அகதிகளை எட்டி உதைத்த ஒளிப்பதிவாளர் விடுதலை

ஹங்கேரி - செர்பியா எல்லை வழியே, ஐரோப்பிய ஒன்றித்துக்குள் செல்ல முயன்ற அகதிகளை எட்டி உதைத்த ஒளிப்பதிவாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பெட்ரா லாஸ்லோ என்ற அந்த பெண்...

ராஜபட்சவுக்கு ஆதரவு அளிக்க இரா.சம்பந்தன் நிபந்தனை!

கொழும்பு: இலங்கையின் பிரதமராக அதிபர் சிறீசேனாவால் நியமிக்கப் பட்டுள்ள முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை! அதிபர் Vs சபாநாயகர் மோதல்!

நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும்,  நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்

இங்கிலாந்தில் கால்பந்து அணி உரிமையாளரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது

இங்கிலாந்தில் விளையாட்டு மைதானம் அருகே அவசரமாகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் தீப்பிடித்து நொறுங்கியது. லைசஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளரான விச்சை ஸ்ரீவத்தனப்பிரபா என்பவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் நேற்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து லைசஸ்டரில்...

ஒபாமாவுக்கு பார்சல் குண்டு அனுப்பி கைதானவர் டிரம்பின் தீவிர ரசிகர்!

அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரானவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக, சீஸர் சாயோக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

மீண்டும் மகிந்த ராஜபட்ச… இலங்கை அரசியல் அதிரடிகள்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?

இருப்பினும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுபவராக இருந்தால் அவரை அந்தப் பதவியிலிருந்து எப்படி நீக்குவது என்பது குறித்து, அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

அதிபராக இருந்தவர்… பிரதமர் ஆனார்! கூட்டணிப் பிளவால்.. ஆட்சியில் ராஜபட்ச!

பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறுவதால், இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளது. மேலும், அதிபர் சிறீசேன முடிவுக்கு இலங்கை அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இலங்கையில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே புதிய பிரதமர் ஆக பதவி ஏற்றுள்ளார். தலைநகர் கொழும்பில் அதிபர் மாளிகையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் மைத்ரிபால ஸ்ரீ சேனா...

பில் கிளிண்டன், ஒபாமா வீடுகளில் வெடிகுண்டுகள்? செய்தியால் பரபரப்பு!

தகவல் அறிந்த எப்.பி.ஐ. போலீசார் மற்றும் நியூகேஸில் போலீசார் அங்கு விரைந்து சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்  முயற்சியில் ஈடுபட்டனர். அந்த நேரம் அவர்களது வீட்டில் கிளிண்டனும், ஹலாரியும் இல்லை எனப்படுகிறது.

ஆறு மணிநேரம் தூங்கினால் பரிசு வழங்கும் நாடு

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் 570 டாலர் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற திருமணங்களை நடத்தி...

விண்ணில் மிதக்கும் பூமியில் உருவாக்கப்பட்ட முக்கிய அறிவியல் சாதனம்

விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஹபில் தொலைநோக்கியில் உண்டான பழுதை சரிசெய்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் சுழற்காட்டி ஒன்றில் உண்டான பழுது, அந்தத் தொலைநோக்கி சுழலும் திறனை பாதித்தது.

பல்கேரியாவில் பழமையான கப்பல் கண்டுபிடிப்பு

பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த...

மெக்சிகோவில் உருவாக உள்ள புதிய சூறாவளி பெயர் தெரியுமா?

மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் வலுவடைந்து கரை கடந்ததையடுத்து, கடற்கரை நகரங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. ’வில்லா’ என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி, மெக்சிகோவில் பசிஃபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளை தாக்கி...

உலகின் மிக நீண்ட கடல் பாலம் இன்று திறக்கப்படுகிறது

ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சீனா-ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் இதுவாகும் உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த...

பிரிட்டனில் இருந்து ஸ்காட்ச் விஸ்கி அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடம்

பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணியாக இந்தியா திகழ்கிறது. பிரிட்டனின் ஸ்காட்ச் விஸ்கி ஏற்றுமதி இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றுள்ளது....

உலக நாடுகளை தலை குனிய வைக்கும் புகைப்படம்

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத கொடிய பஞ்சத்தை எமன் நாடு எதிர்நோக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது அங்குள்ள சுமார் 13,000,000 அப்பாவி மக்கள் கடும் பட்டினியால் உயிருக்கு போராடி வருவதாகவும், அவர்களின் புகைப்படங்கள்...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!