Breaking News
என்னா டான்ஸ்… சான்சே இல்ல! அட நம்ம குஷ்பு! வைரல் வீடியோ!
இதில் சிரஞ்சீவியுடன் செம டான்ஸ் ஆடி கலக்கியுள்ளார் குஷ்பூ இதுகுறித்த வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது
சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!
சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.
ஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல! லெஜண்ட் சரவணன் சோகம்!
விளம்பரங்களில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தலை காட்டி வந்த சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பூஜை டிச.1ம் தேதி ஞாயிறு நேற்று தொடங்கியது.
ஆண்களை மாதிரி தண்ணி அடிக்காதீங்க… பெண்களுக்கு மீண்டும் பாக்யராஜ் ‘அட்வைஸ்’!
பெண்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்று சில கருத்துக்களை கூறினேன். ஆண்களைப் போல பெண்களும் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்... என்று கூறினார் பாக்யராஜ்.
பெண்களை அவமதித்த ராதாரவி பாஜக.,விலா?! பொங்கிய சின்மயி!
பெண்களை அவமதித்துப் பேசிய நடிகர் ராதாரவி பாஜக.,வில் சேர்ந்திருக்கிறார், இவரை எப்படி பாஜக.,வில் அனுமதித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.
மச்சான்ஸ் புகழ் நடிகை, பாஜக.,வில் ஐக்கியம்!
மச்சான்ஸ் புகழ் நடிகை நமீதா இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
பாஜக.,வில் இணைந்த நடிகர் ராதாரவி!
நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஹிந்துபுரத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்திய கோடி தீபோத்ஸவம்!பங்கு கொண்ட மாப்பிள்ளைகள்!
'நடசிம்ஹா' நந்தமூரி பாலகிருஷ்ணாக்கு தெய்வ பக்தி அதிகம். அவர் தினமும் தெய்வ வழிபாடும் பூஜையும் தவறாமல் செய்வது வழக்கம். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ள அவர் தன் தொகுதியான ஹிந்துபுர மக்களுக்காக கோடி தீபோத்ஸவத்தை நடத்தினார்.
நடிகரின் புது வீட்டுக்காக இவ்ளோ செலவா?! அம்மாடியோவ்!
தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு அவரின் பெற்றோர் பெண் தேடி வருகிறார்கள். விஜய்யை ஒரு குடும்பஸ்தன் ஆக்குவதற்கு முன்பு அவரை சொந்த வீடு வாங்கச் செய்தனர் பெற்றோர்.
நான் நல்ல நடிகன் இல்ல போலிருக்கு… அதான் சிரஞ்சீவி கூப்டல: பிரதாப் போத்தன் வேதனை!
எந்த நிற உடை அணிவது என்று முன்பே பேசி வைத்துக் கொள்வார்கள் . இந்த முறை ஸ்டார்கள் எல்லாம் கோல்டு, பிளாக் காம்பினேஷனில் அலங்கரித்துக் கொண்டு வந்தார்கள்.
சினிமா நடிகர் பாலாசிங் காலமானார்!
திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்தியன், புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடத்து புகழ்பெற்றவர் பாலாசிங்!
சிரஞ்சீவி இல்லத்தில் ரியூனியன் பார்ட்டி! 80களில் களம் கண்டவர்கள்!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி இல்லத்தில் 'ரியூனியன் பார்ட்டி'. எண்பதுகளில் நடித்த நட்சத்திரங்களின் கொண்டாட்டம்.