சினி நியூஸ்

Homeசினிமாசினி நியூஸ்

பவதாரிணி குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியவர்!

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஜூன் 16ல் – டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழா!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஜூன் 16ல் கொண்டாடப்பட உள்ளது . மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையை சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம் இவர் ஜூன் 16ஆம் தேதி...

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

சரிந்த முந்தானை! சுனைனா கவர்ச்சி!

விஜய் நடித்த தெறி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் காலி படத்தில் நடித்திருந்தார். தற்போது சில்லு கருப்பட்டி, எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ஓஹோ என ஒத்த செருப்பை புகழ்ந்த அமைச்சர்!

அருமையான முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒரே இயக்குநர், ஒரே நடிகர், ஒரே தயாரிப்பாளர் என்கிற சிறப்புகளுடன் வெளிவரும் உலகின் முதல் படம் என்கிற பெருமையைத் தமிழ்த் திரையுலகுக்கு அளித்ததற்குப் பாராட்டுகள்.

காப்பான் ரிலீஸில் 20 ஹெல்மெட் வழங்க முடிவு! சூர்யா ரசிகர்கள்!

நெல்லை: காவல்துறை துணை ஆணையரின் வேண்டுகோளை ஏற்ற நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி சுபஸ்ரீ இறந்த சம்பவத்திற்கு பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள்...

ரசிகர்களை வாட்டி விட்ட அபிராமி! அட டாட்டூ போட்டுதாங்க!

சென்னையில் நடைபெற்ற பிரபல தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தனியார் மேகஸின் ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளார்.அதில் பாதி அளவு மார்பு தெரியும் அளவிற்கு உடையணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது மார்பில் டாட்டூ வரைந்திருப்பது வெளிப்பட்டது.

‘சிங்கிள் டேக்’ நடிகை அனு சித்தாரா கலக்கும் தமிழ்ப் படம்!

இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் "கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

இனி தலை-க்கு இல்லை கட்அவுட்,பேனர்! அஜித் ரசிகர்கள் முடிவு!

இந்நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. அதில் சகோதரி சுபஸ்ரீ மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது, தவறு நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஒரு தவறு நிகழ்ந்த பிறகு தான் நமக்கு தெரிகிறது

வளர்ந்து வரும் ‘மிருகா’

ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர்  ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’ படம் தயாராகி வருகிறது.சென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு...

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது: நடிகர் விஜய்

பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேக்னாவை பாத்ததும்… சைட் அடிக்கணும் போல இருந்துச்சு: பாக்யராஜ்!

இந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்த படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது பக்கத்து வீட்டு பெண் போல... சைட் அடிக்கலாம் போலவே இருந்தது..

செப்டம்பர் இறுதிக்குள் நடிக்க வருவேன்! வடிவேலு!

தான் மீண்டும் நடிக்க வரவுள்ளதாக காமெடி நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா காமெடி நடிகர்களிளல் வடிவேலு மிக முக்கியமானவர்.இன்றையக்கு வடிவேலுவை தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் மீம்ஸ்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளது ஒரு காலத்தில் வடிவேலு அனைத்துப் படங்களிலும் இருந்தார்.பெரிய நடிகர்கள் கூட வடிவேலுவின் கால்ஷீட்டை வாங்கிவிட்டு தான் தனது பட வேலைகளை ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட வடிவேலு சில வருடங்களாக பிரச்சினை மேல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.கடந்த 8 வருடத்தில் அவர் நடிப்பில் நான்கைந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன.24ம் புலிகேசி, பேய் மாமா உள்பட சமீபத்தில் அவர் ஒப்பந்தமான எல்லாப் படங்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளன. இந்நிலையில் இம்மாதத்திற்குள் தான் திரும்பவும் நடிக்க வரப்போவதாக வடிவேலு அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இத்தனை நாட்களாக ஏன் நான் நடிக்கவில்லை என நீங்கள் கேட்கலாம். சீக்கிரம் செப்டம்பர் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். ஒரு மிகப்பெரிய, அருமையான என்ட்ரியாக அது இருக்கும். எல்லோர் வாழ்விலும் சைத்தான், சனியன் இருக்கத்தான் செய்யும். அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? அங்கங்க இருக்க தான் செய்தது. மக்கள் சக்திக்கு முன்னால் அது ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

அரசியலில் ரஜினிக்கும் அஜித்திற்குமே வரவேற்பு! ராஜேந்திர பாலாஜி!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கும் பழக்கம் ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறார் அதோ வருகிறார் என ஒருபக்கம் இருக்க, விஜய் அரசியலுக்கு வருவதற்கான முகாந்திரம் இருப்பதாக பேசப்படும்...

காதலை உறுதிப்படுத்திய காலா நடிகை!

நடிகை ஹூமா குரேஷியும், இயக்குனர் முடாசர் அசிசும் காதலிப்பாக நீண்ட நாட்களாக ஒரு தகவல் நீடித்து வருகிறது அதுகுறித்து இருவரும் அமைதி காத்து வந்த நிலையில் தற்போது அந்த காதலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை ஷுமா குரேஷி.

SPIRITUAL / TEMPLES