பொது தகவல்கள்

பல்வேறு குற்றச்சாட்டில் உள்ள 12 பேரை வேலை நீக்கம் செய்து உத்தரவு;   மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…..!

அதிகப்படியான லஞ்சம் வாங்கினவங்க, மிரட்டி பணம் வாங்கினவங்க, மற்றும் பாலியல் ரீதியா குற்றம் சாட்டப்பட்டவர்கள் என ஒரு லிஸ்டை தரம் பிரித்து அதில் 12 பேரை வேலையை விட்டு நீக்கியதோடு வீட்டுக்கு வழியனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு.

ஆஸி. எதிரான போட்டி: இந்திய அணி 352/5 (50 ஓவர்)

உலகக் கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது!

கின்னஸ் முயற்சியில் நாணய சேகரிப்பாளர் ரங்கநாதன்!

உளுந்தூர்பேட்டை பட்டதாரி இளைஞர் 200க்கும் மேற்பட்ட நாடுகளின் பழைய புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரித்து சாதனை - மேலும் கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் போட்டோ எடுத்த 1 மணிநேரத்தில் கிடைக்கும் ஆா்டிஓ அலுவலகங்களில் அதிரடி விளம்பரம்….!

தமிழகத்தின் பெரும்பாலான ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பித்தவர் புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் லைசன்ஸ் பெறலாம் என விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் அமையும் உலகின் முதல் 360 டிகிரி நீச்சல்குளம்!

இந்த நீச்சல் குளம் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறுகிறார்கள்!

சிலிக்கான் பாக்கெட்டை எந்தவகைகளில் பயன்படுத்தலாம் ஒரு சின்ன டிப்ஸ்….!

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.
- 2026

தோனி கிளவுஸ் பிரச்னை: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி! ரசிகர்கள் கொதிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி வேறு கிளவுஸ் அணிந்து விளையாடக் கூடும். இது இந்திய ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு!

அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

தாய்க்கு அதிக முக்கியத்துவம்!

சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும்தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?

மோடி அரசின் அசத்தல் திட்டம்: ஆன்லைன் குறைதீர்ப்பு மையம்!

இந்த இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குறை அல்லது புகாரின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஐசிசி போட்ட கடிதம்..! தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்! டிரெண்ட் ஆன #DhoniKeepTheGlove

இது தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை! இதில் அரசியலோ மதமோ சமூகம் சார்ந்த விஷயங்களோ இல்லை என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிபா வைரஸ் விழிப்பு உணர்வு…. பொது சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு!

பொது சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்புநிபா தடுப்போம்!
- 2026

Recent articles