பொது தகவல்கள்

ராஜ யோகங்களில்… தர்ம கர்மாதிபதி யோகம்..!

இந்த யோகம் உள்ளவர்கள் ஊரைக் கட்டி ஆள்வார்கள் (நாட்டாண்மை) குடும்பத்தை செம்மையாக நடத்துவர். நிர்வாகிக்கும் தகுதியை பெறுவர்.

தொப்புளில் எண்ணெய் விடச் சொன்னவர் சித்தபுருசர்… பம்பரம் விடச் சொன்னவன் சினிமாக்காரன்!

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .

செங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்!

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடமும், ஸ்ரீபாரதீ தீர்த்த வேத பாடசாலையும் இணைந்து சமஸ்டி உபநயனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

எங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு!

எனது சிறிய ஊரான முடிகண்டம் இப்போது வெளி உலகுக்குத் தெரிவது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார் தங்கத் தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!

இஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே!

தேர்ச்சி பெறும் மாணவர்கள் கட்டணமின்றி நான்கு வருடங்கள் ISRO பொறியாளர் பட்டப் படிப்பை படிப்பது மட்டுமல்ல அவர்கள் தேர்ச்சி பெற்றவுடன் இளநிலைப் பொறியாளராக ISRO வில் பணிநியமணம் பெறுவார்கள்.

திருஉத்தரகோசமங்கை… அருமையான அறுபது தகவல்கள்!

ராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-
- 2026

அரசியல்வாதிகள் தங்கள் வாகனங்களில் கட்சிக் கொடிகள் கட்டிக் கொள்ள சட்டத்தில் இடமில்லை!

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக் கொள்ளவும் அனுமதி இல்லை

திருமங்கலம் அடையில் இருந்து… கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..!

என்னுடைய குடும்பம் தேசபக்தி மிகுந்த குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பல தெரியாத விஷயங்கள் இருப்பதனால் இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அதற்குக் காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாகக்...

மதி கார்ட்டூன்: தப்பாம தவறாம … போடுங்க!

மதி கார்ட்டூன்: தப்பாம தவறாம ... போடுங்க!

ஜூன் மாதம் மீண்டும் எம்.பில்., நுழைவுத் தேர்வு! உறுதி கூறிய நெல்லை பல்கலை துணைவேந்தர்!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பின் கோரிக்கையை ஏற்று நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிச்சுமணி, MPhil நுழைவுத் தேர்வினை வரும் ஜூன் மாதம் மீண்டும்  நிச்சயமாக நடத்துவோம்...

தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு

தக்ஷிண அயோத்தியான பத்ராசலத்தில் சீதா ராம கல்யாணம்!

தெலங்காணா மாநிலத்திலுள்ள பத்ராசலம் தக்ஷிண அயோத்தியாக போற்றப்படுகிறது. இன்று ஸ்ரீராம நவமி உற்சவத்தின் பாகமாக ஸ்ரீசீதாராம கல்யாண மகோற்சவம் அங்கு வெகு விமரிசையாக நடந்தேறியது. சைத்ர மாதம் சுத்த நவமியன்று காலை பத்தரை...
- 2026

Recent articles