நலவாழ்வு

மதியம் சாப்பாடு மீந்து விட்டதா? கவலை வேண்டாம் இப்படி பண்ணுங்க!

லெஃப்ட் ஓவர் போண்டாதேவையானவை: மிகுந்துவிட்ட ஏதேனும் ஒரு பொரியல் - ஒரு கப், வெங்காயம், தக்காளி (நறுக்கவும்), - தலா ஒன்று சாட் மசாலா...

அடுக்கடுக்காய் வந்த பிணியாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்: பயன் பெறுங்கள்!

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும். செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித...

ஆரோக்கிய சமையல்: முத்து கொழுக்கட்டை!

முத்து கொழுக்கட்டைதேவையானவை: ஜவ்வரிசி ...

மாலை நேர டிபன்: கோதுமை இனிப்பு போண்டா!

கோதுமை இனிப்பு போண்டாதேவையான பொருட்கள் :கோதுமை மாவு - அரை கிலோசர்க்கரை ...

காய்ச்சல் சளி இருமல் நீங்க இந்த கஷாயம் குடிங்க!

நொச்சி இலைநொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இவை உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப்...

குழந்தைங்க விரும்பும் பனீர் ஆலு போண்டா!

பனீர் - ஆலு போண்டாதேவையானவை: கடலை மாவு -...
- 2026

ஆரோக்கிய சமையல்: கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை!

கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டைதேவையானவை: கம்பு மாவு ...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

பித்த வெடிப்பு: எளிதில் போக எளிமையான டிப்ஸ்!

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்சனைகளுள் மிக முக்கியமானது பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களோ ஏராளம்.பித்தவெடிப்பு போவதற்கான...

சுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி!

கேரட் பஜ்ஜிதேவையானவை:மெஷினில் கொடுத்து அரைத்த துவரம்பருப்பு மாவு ...

ஆரோக்கிய சமையல்: வெஜிடபிள் கொழுக்கட்டை!

வெஜிடபிள் கொழுக்கட்டைதேவையானவை: அரிசி மாவு ...

எண்ணற்ற பலனை அள்ளித்தரும் குப்பை மேனி இலை!

இந்தியா முழுவதும் காணப்படும் குப்பைமேனி செடி, ஒரு அடி உயரமுள்ளது. சிறிய, பல கிளைகளுடன் அடர்த்தியான செடி. இதன் இலையில் ஒரு ரூபாய் அளவு மஞ்சள் புள்ளிகள் காணப்படலாம். இலையின் ஓரம், ரம்பத்தின்...
- 2026

Recent articles