நலவாழ்வு

சுந்தரமா இருக்கும் இந்த நேந்திரபழ புரட்டல்!

நறுக்கிய வில்லைகளைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு தட்டில் அடுக்கி, மேலே தேனை ஊற்றிப் பரிமாறவும்.

முக்கனியை சேர்த்து ஒரு பாயசத்தை செஞ்சு அசத்து!

ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதனுடன் எசன்ஸ் சேர்த்து, வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

செய்யுங்க சேமியா புட்டு! காலியாகும் உடனே தட்டு!

ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் கவிழ்த்து உதிர்த்துப் பரிமாறவும்.

பார்த்தவுடன் கிளம்பும் ஆசை! 4 நட்ஸ் ரவா தோசை!

தவாவைக் காய விட்டு மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, துருவிய நட்ஸ், உலர் திராட்சை தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

பாதாம் ஆனியன் ஃப்ரை!

வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்

வேர்கடலை முள்ளங்கி கறி!

இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்த மல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.
- 2026

ராகி சாக்லேட் கேக்

அடுத்து, சோள எண்ணெய் சேர்த்து அதில் நன்கு கலக்கவும்.

சத்தும், சுவையும் ஒரு சேர அமைந்த சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

கொரோனா வைரஸில் இருந்து காத்துக் கொள்ள… சிங்கப்பூர் அமைச்சரின் அறிவுரைகள்..!

சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சர் கொடுக்கும் அறிவுரைகள்... கொரோனா வைரஸுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும்! கேளுங்கள்...

சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்!

வாணலியில் 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்

அருமையா செய்ய கருணைக்கிழங்கு காரக் குழம்பு!

அதில் கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு தேவையான உப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

தித்திப்பு: பூசணி விதை அல்வா!

நுரைவரும்போது அரைத்த பூசணி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம் துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
- 2026

Recent articles