நலவாழ்வு

ஆசையாய் உண்ண பூசணி அப்பம்!

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த அப்ப மாவை சிறிய கரண்டியால் எடுத்து எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து வைக்கவும்.

அழகை விட ஆரோக்கியமே முக்கியம்: தெலங்காணா பெண்களுக்கு ஆளுநர் தமிழிசை டிப்ஸ்!

புற்று நோய் கடைசி நிலையில்தான் பெரிதாக வெளித் தெரிகிறது என்றும் புற்றுநோய் கண்ட நோயாளிக்கு குடும்பத்தினரின் ஆதரவு மிகவும் தேவை என்றும் தமிழிசை கூறினார்.

ஆரோக்கிய உணவு: வேர்கடலை மினி இட்லி!

மினி இட்லித்தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுக்கவும்.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

நோய் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட நபரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கந்த வேப்புடு செய்வீங்களா?

பிசறி குக்கரில் சிறிது தண்ணீர் தெளித்து 1 விசில் வரும் வரை வேக விடவும்

கருணைக் கிழங்கு காரப் பணியாரம் செஞ்சு கலக்குங்க!

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, தயிர், கோதுமை மாவு சேர்த்துக் கலக்கவும்.
- 2026

மாலை நேரம் மனதுக்கு பிடித்த நட்ஸ் பக்கோடா செய்யுங்க!

இக்கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை முந்திரி,வேர்க்கடலை இவற்றில் சேர்த்து குலுக்கிவிட்டு,ஒரு 5 நிமி அப்படியே வைக்கவும்.

ஆரோக்கிய உணவு: மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை!

0 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை காய்கறி உசிலியில் போட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.

சாம்பல் பூசணி! எப்படி எல்லாம் மருத்துவ பயன் தருது பாருங்க..!

பரங்கிக்காயின் சதைப்பற்று மென்மையான மயக்க மூட்டி, மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுவது, குளிர்ச்சியூட்டக் கூடியது. காயங்களின் மேற்பற்றாக போடுவதற்கு பயன்படுகிறது.

வேப்ப இலை ஸ்பெஷல்! அழகோ அழகு!

உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு கெமிக்கல் அல்லாத பொருளினால் பொலிவு ஏற்படுத்த விரும்பினால் வேப்ப இலை சிறந்தது.

ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன: தமிழிசை!

100 ரூபாய்க்கே ஸ்கேனிங் செய்தேன். ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்த நாட்கள் திருப்தி அளித்தன… என்று தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

இப்ப சீசன் உடனே வாங்கி செஞ்சுடுங்க! சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை!

வேகவைத்து பொடியாக நறுக்கிய வள்ளிக் கிழங்கு சேர்த்து, மஞ்சள்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுதான் பூரணம்.
- 2026

Recent articles