சற்றுமுன்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை..

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை கட்டுப்படுத்த தொடர்பாக மாநில அரசுளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தலங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது....

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி-ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கம்..

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற செயல்பட்டு வந்தது....

தங்கம் விலை- சவரனுக்கு ரூ.728 உயர்வு..

தமிழகத்தில் இன்று தங்கம் விலை- சவரனுக்கு ரூ.728 உயர்ந்துள்ளது.வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.80-க்கும் கிலோ ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது.சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728...

தங்கப் பல்லக்கில் இன்று கள்ளழகர் மதுரை புறப்பாடு..

மதுரை தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பாடு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் இன்று மாலை மதுரை புறப்படுகிறார். வழி நெடுகிலும் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளு கிறார்.மதுரை மாவட்டம் அழகர்கோவிலில்...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்..

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க கோலாகலமாக நடந்தது. சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவில்...

2 உயிர்களை காவு வாங்கிய அபாய நீர்வீழ்ச்சி

ஏற்காடு அருகே 2 உயிர்களை காவு வாங்கிய அபாய நீர்வீழ்ச்சி: 30 அடி உயரத்தில் இருந்து வழுக்கி விழுந்ததால் தந்தை-மகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மகள் கீழே விழுந்ததை...
- 2026

அண்ணாமலையார் கோவிலில் அன்னை தெரசா பட விபூதி பாக்கெட்..

அன்னைதெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகள்- அண்ணாமலையார் கோவிலில் அர்ச்சகர்கள் வழங்கியதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மெத்யூவ் கார்மென்ட்ஸ் நிறுவனம் அன்னைதெரசா பொறித்த விபூதி பாக்கெட்டுகளை பிரசாதமாக பக்தர்களுக்கு அளித்து...

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்-மிஸ் கூவாகம்..

மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய...

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல்...

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி..

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு...

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் கோலாகலம்..

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு...

கொள்ளையடித்தது எப்படி? வீடியோ பதிவிட்ட இரு திருடர்கள் கைது..

கொள்ளையடித்தது எப்படி? என வீடியோ பதிவிட்ட இரு திருடர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .வழக்கம் போல் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நோக்கில் வலம் வந்து கொண்டிருந்த போது...
- 2026

Recent articles