சற்றுமுன்

திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை! ஆந்திரத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர்கள் அளித்தது ரூ.13.5 கோடி!

திருப்பதி: அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், சனிக்கிழமை இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஈகா ரவி மற்றும் குதிகொண்டா...

ஜூலை 27ல் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!

புது தில்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் வரும் ஜூலை 27ஆம் தேதி தோன்றுகிறது. இதனை புவியறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.சூரியன், சந்திரன், பூமி மூன்றும்...

கோவை பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: பயிற்சியாளருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!

கோவையில் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி மாடியில் இருந்து விழச் செய்த போது உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.நரசிபுரத்தில்...

திருப்பதியில் குடமுழுக்கு: ஆக.9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு வைபவத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு...

தடகளத்தில் தங்கம் வென்று சரித்திரம் படைத்த ஹிமா தாஸ்! பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோர் பாராட்டு மழை!

தாம்ப்ரே: பின்லாந்தில் நடைபெற்று வரும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 51.46 வினாடிகளில் இலக்கைக் கடந்து...

தஞ்சையில் இன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை மாநாடு தொடக்கம்

தஞ்சாவூரில் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது. இதுகுறித்து மாநாட்டு அமைப்புத் தலைவர் டி.வி.சாத்தப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மாநாடு இன்றும், நாளையும்...
- 2026

3-வது இடம் யாருக்கு? பெல்ஜியம்- இங்கிலாந்து இன்று மோதல்

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு...

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக் கு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய த ிட்ட இயக்குநர் விவேக் தத்தார்

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின்...

மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றிரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவாகியுள்ளது!!மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே, டோம்பிவிலி, கல்யாண், உல்லாஸ்நகர் மற்றும் பிவண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசான நில...

குளுகுளு காற்று! ஜாலியான குளியல்! களைகட்டிய குற்றாலம்!

செங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது. செங்கோட்டை வனப் பகுதி, குற்றாலம் மலைப்...

புழல் சிறையில் இருந்து இயக்குனர் கவுதமன் விடுதலை

சென்னை புழல் சிறையில் இருந்து இயக்குனர் கவுதமன் விடுதலை செய்யப்பட்டார்.உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து சிறையில் இருந்து கவுதமன் வெளியே வந்தார். ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய கவுதமன் கடந்த...

ஸ்ரீரெட்டி புகாருக்கு இயக்குநர், நடிகர்க ள் பதில் சொல்ல வேண்டும்: டி.ராஜேந்தர்

நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்து வரும் பாலியல் புகார் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குனர்களும் நடிகர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
- 2026

Recent articles