சற்றுமுன்

ஸ்ரீவிலி மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பகத்தில் தீ விபத்து …

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது.இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்-...

விருதுநகர் அரசு மருத்துவமனையில்கைதிகளை வெட்டிய கூலிப்படையினர் இருவர் கைது..

விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதிகளை வெட்டிய வழக்கில் மதுரையை சேர்ந்த கூலிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.திண்டுக்கல் வெள்ளைப் பூண்டு வியாபாரி சின்னத்தம்பி கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக,விருதுநகர்...

வியாபாரிகள் வராததால் வெறிச்சோடிய ஒட்டன்சத்திரம் சந்தை..

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கேரள வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கறி சந்தை தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று. இங்கிருந்து தினமும் 60...

கர்நாடக சட்டசபை தேர்தல்-அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு..

கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் மனு ஏற்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ். தரப்பு மனு நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு...

2023-24-ம் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் ரெடி

தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் 2023-24-ம் கல்வியாண்டுக்கான 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுள்ளது.இந்த புத்தகங்கள் சென்னை...

இபிஎஸ் உரை நேரலை செய்யாததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..

எதிர்க்கட்சி தலைவர் உரையை நேரலை செய்யாத காரணத்தால், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையின் போது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது....
- 2026

திருவெள்ளறையில் 8ம் நூற்றாண்டில் அவதரித்த சுவாமி உய்யக்கொண்டார்..

சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திரம் நாளில் திருச்சி அருகே திருவெள்ளறையில் 8ம் நூற்றாண்டில் அவதரித்தவர் சுவாமி உய்யக்கொண்டார்.இவரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான சிஷ்யர்கள். நாதமுனிகள் அஷ்டாங்க யோகத்தை குருகைக்...

நாளை ரமலான் தமிழகத்தில் ஆடு விற்பனை பல கோடி அமோகம்..

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமைதோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்றது.தற்போது நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய...

ரயிலில் சிறுவர்களை கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பல் கைது..

ஆந்திராவில் இருந்து ரெயிலில் சிறுவர்களை கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் இருந்து ரெயிலில்...

குஜராத் இனக்கலவர வழக்கு- 67 பேர் விடுதலை..

குஜராத் இனக்கலவர வழக்கு- முன்னாள் பெண் மந்திரி உள்பட 67 பேர் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும்...

தமிழகத்தில் கோடைக்கால சிறப்பு ரயில்கள்..

தமிழகத்தில் ஏப்,மே கோடைக்காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . திருநெல்வேலி நாகர்கோவில் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து சென்னை க்கு இந்த சிறப்பு ரயில் இயங்கும்தாம்பரம் - நெல்லை(ஏப்ரல் 27,...

ராஜபாளையத்தில்காதல் ஜோடி தற்கொலை முயற்சி

ராஜபாளையத்தில் காதல் திருமணம் செய்து 15 நாளில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதிய சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன்...
- 2026

Recent articles