சற்றுமுன்

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது:அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்ட மன்றம் ஆகிய...

‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட்...

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று வட கொரியா பயணம்

வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்க, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ இன்று வட கொரியா பயணமாக உள்ளார் இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்...

தீபாவளி பண்டிகைக்கு ரயில் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையடுத்து 120 நாட்களுக்கு முன்னதாக ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற...

லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை ஏற்படுத்துவதற்கான சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே விவாதித்து நிறைவேற்றப்படுகிறது. மாநிலங்களில் வரும் 10-ம் தேதிக்குள் லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு...

இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் குமாரசாமி

கர்நாடகாவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். கர்நாடகாவில் மஜத மாநில தலைவர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் குமாரசாமி...
- 2026

இன்று காவிரி ஒழுங்காற்றுகுழு கூட்டம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறும் என மத்திய நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் : இன்று ஆஜராகிறார் திவாகரன் மகன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் இன்று ஆஜராகிறார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு...

தீபாவளிக்கு ஊருக்கு போகணுமா? ரயில் டிக்கெட்க்கு நாளைக்கே ரெடியாகுங்க..!

தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊர்களுக்குப் போய் கொண்டாட வேண்டும் என்று ஆசையில் இருப்பவர்களுக்கான முக்கியக் குறிப்பு இது. இந்த வருடம் தீபாவளி நவம்பர் மாதம் 6ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. இடையில்...

தில்லி ஆளுநர் அதிகார தீர்ப்பு: என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

தில்லி துணை நிலை ஆளுநர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஒப்பிட்டு, அண்மைக் காலமாக ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதிலும், சட்டப்...

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் சட்டபடியே நடவடிக்கை: தென்மண்டல ஐஜி பேட்டி!

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்து கோன் 308வது நினைவு தின நிகழ்ச்சிகள் ஜூலை 11-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்து கோன் மணி மண்டபத்தில்...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: ஜூலை 23க்கு ஒத்திவைப்பு

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4...
- 2026

Recent articles