சற்றுமுன்

தூத்துக்குடி கலவரத்தில் எஸ்.டி.பி.ஐ.: விசாரணை கோரிய எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்!

தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை மற்றும் கலவரத்தின் போது, அதன் பின்னணியில் எஸ்டிபிஐ., அமைப்பின் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தாம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டதற்காக இந்தக் கொலை மிரட்டல் வந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் அரவிந்தன்.

சர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்சார் சான்றிதழ் ஆகிய பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் ஒருசில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி...

இந்தியாவுடன் அறிமுக டெஸ்ட் போட்டி: ஆப்கன் இன்னிங்ஸ் & 262 ரன் வித்தியாசத்தில் தோல்வி

தங்களது டெஸ்ட் அந்தஸ்துக்கான அறிமுகப் போட்டி இரண்டே நாட்களில் முடிவு பெற்றதில் ஆப்கன் வீரர்கள் சோர்வடைந்தாலும், மிகவும் திரில்லாக இருந்தது என்று கூறினர். 

பலத்த காற்று; கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இருப்பினும், எச்சரிக்கைச் செய்தி எட்டாத நிலையில், 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலை மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குண்டாறு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை கடந்த பல மாதங்களாக மழை...

இந்திலாந்து சூப்பர் லீக்கில் விளையாடும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா, இங்கிலாந்தில் நடைபெறும் கிய சூப்பர் லீக் போட்டியில் விளையாட உள்ளார். இதன் மூலம் இந்த போட்டியில் விளையாட உள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற...
- 2026

நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி

நாளை டெல்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி...

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

ரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எகிப்து-உருகுவே அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ - ஈரான்...

ஜூன் 15: உலக காற்று தினம்

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி...

வெங்கய்ய நாயுடு இன்று சிக்கிம் பயணம்

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரண்டு நாள் பயணமாக, இன்று சிக்கிம் மாநிலத்துக்குச் செல்கிறார். சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் உள்ள ஐசிஎஃப்ஏஐ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்கிறார்....

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அதிகாரி தகவல்

குரூப்-2 தேர்வு உட்பட 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இன்று முதல் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி தெரிவித்தார். தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்களும், அலுவலர்களும் தமிழ்நாடு அரசுப்...

குற்றாலம் சாரல்திருவிழா ஆட்சியர் ஆலோசனை

நீதி மன்ற ஆணைப்படி குற்றால அருவிகளில்சோப்பு, ஷாம்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது போல் பிளாஸ்டிக் பைகள் முற்றுலும் ஒழிக்கப்படும்
- 2026

Recent articles