சற்றுமுன்

சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 2 வழக்கிலும் தலைமை நீதிபதி உறுதி..!

ஒரே கட்சி, ஒரே விதமான வழக்குகள், ஒரே விதமான அணுகுமுறை, ஒரே விதமான தீர்ப்புகள் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் செயல்பாடு உறுதித் தன்மையுடன் பார்க்கப் படுகிறது.

பதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,?

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எங்களுக்கு பாதி வெற்றி என்று கூறியுள்ளார்.

தெளிவான நியாயமான தீர்ப்பு வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துதெரிவித்துள்ள திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தாமதிக்கப்பட்ட நீதி தடுக்கப் பட்ட நீதி என்று கூறி, விரைந்து தெளிவான தீர்ப்பு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

டாஸ்மாக் விபரீதம்: மது குடிக்க பணம் தராத தந்தையை வெட்டிக் கொன்ற மகன்!

மதுக் கடைகளால் ஏற்படும் விபரீதங்களுக்கு எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதும், அதை அரசு வேடிக்கை பார்த்தபடி மது விற்பனையைப் பெருக்க இலக்கு வைத்து கடைகளை மேலும் மேலும் திறப்பதும் வேதனைக்குரியது.

தொலைதொடர்பு துறையில் கால் பதித்தது பதஞ்சலி

பதஞ்சலி அமைப்பின் ஊழியர்கள், பாரத் ஸ்வாபிமான் நியாஸ், பத்தஞ்சலி யோக சமிதி, மஹிலா பட்டஞ்சலி, யுவ பாரத், பதஞ்சலி கிசான் சேவா, ஸ்ராதி சாரிதி அட்டைதாரர் மற்றும் ஸ்வதேசி சிராரி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18...
- 2026

குற்றாலம் அருவிப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குற்றாலம் பிரதான அருவி பகுதியில் பொதுமக்கள் ,மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் மேற்கொண்டார்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான்

இந்தியா- ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் இன்றைய முதல் நாள் உணவு இடைவேளை நிலவரப்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி...

7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் – அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "தேசியம் காத்த செம்மல்" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில்...

ரஜினிகாந்த் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரன், த்ரிஷா, அஞ்சலி...

ஸ்டுட்கார்ட் ஓபன் காலிறுதி முன்னேறினார் ரோஜர் பெடரர்

ஜெர்மனியில் நடைபெற்றுவரும் ஸ்டுட்கார்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுக்கு ரோஜர் பெடரர் முன்னேறியுள்ளார். ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் ஓபன் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரரான...

முத்தரப்பு டி20 தொடர்: 3வதுலீக் போட்டியில், ஸ்காட்லாந்து – அயர்லாந்து அணிகள் வரும் 16ம் தேதி மோதல்

முத்தரப்பு டி20 தொடரில் வரும் 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர்...
- 2026

Recent articles