லைஃப் ஸ்டைல்

இனிய மாலை.. கிரிஸ்ப்பா ஒரு வறுகடலை!

வறுகடலைதேவையான பொருட்கள்:கடலைப்பருப்பு – ஒரு கப்வேர்க்கடலை – 50 கிராம்பூண்டு – 6 பல்மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன்கறிவேப்பிலை – 2 ஆர்க்குநெய் – சிறிதளவுஎண்ணெய், உப்பு –...

ஜல்தி பண்ணுங்க.. ஹெல்த்தி கூழ்!

ஹெல்த்தி கூழ்தேவையான பொருட்கள்:கோதுமைக் குருணை – ஒரு கப்கேரட் – ஒன்றுகடலைப்பருப்பு – கால் கப்கறிவேப்பிலை – 2 ஆர்க்குமோர், உப்பு – தேவையான அளவுசெய்முறை:கோதுமைக் குருணையைக் குழைவாக வேகவைக்கவும். கடலைப்பருப்பை அழுத்தும்...

அப்பாச்சி தீர்வு: உடல்பருமன், ஆறாத புண், வயிற்றுக்கடுப்பு, மலத்தில் புண், புற்றுநோய்..!

உடல் பருமன் குறைய…உணவு சாப்பிடுவதற்கு முன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து உணவு சாப்பிட உடல் பருமன் குறையும்.வெள்ளைப் பூண்டு சாற்றுடன் நீர் கலந்து ஒரு வாரம் சாப்பிட...

ஜியோமி 12 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

ஜியோமி நிறுவனம் புதிய ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த போனில் 6.73-inch WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே, 1500 nits பிரைட்னஸ், 480Hz...

திருப்புகழ் கதைகள்: சரியை, கிரியை, யோகம்

திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. அவை யாவை? நாளை காணலாம்.

ஸ்னாப்சாட் பயனர்களுக்கு.. புதிய அப்டேட்!

போன்களை பயன்படுத்தி வரும் ஸ்னாப்சாட் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்
- 2026

புதிய மால்வேர்.. ப்ளே ஸ்டோர் மூலம்.. ஆபத்து.. எச்சரிக்கை!

Process manager is running' என்று இந்த ஸ்பைவேரின் மெசேஜ் ஒன்று காட்டியபடியே இருக்கிறது. இவற்றை நீக்க முடியவில்லை என கூறப்படுகிறது

Gmail: இந்த அம்சங்களெல்லாம் யூஸ் பண்ணறீங்களா..?

உலகம் முழுதும் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவைகளில் ஜிமெயில் ஒன்றாகும். தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த நோக்கங்களுக்காக ஜிமெயில் பயன்படுத்தப்படுகிறது.நம் வாழ்க்கை முறையை எளிதாக்கிய ஜமெயிலில், பல அறியப்படாத அம்சங்கள் உள்ளன. அதன்படி,...

கலரிலே ஆயிடும் குஷி.. மூவண்ண லஸ்ஸி!

மூவண்ண லஸ்ஸிதேவையான பொருட்கள்ஆரஞ்சு நிறத்திற்கு குங்குமப்பூவின் சிரப் - 2 மேசைக்கரண்டிதயிர் - 3 கப்பச்சை நிறத்திற்கு - வெட்டிவேர் சிரப் - 2 மேசைக்கரண்டிஏலக்காய் பவுடர் - 1 மேசைக்கரண்டிசர்க்கரை -...

கண்ணைக் கவரும் மூவண்ண புலாவ்!

மூவண்ண புலாவ்தேவையான பொருட்கள்ஊற வைத்த பாஸ்மதி அரிசி - 1 கப்ஆரஞ்சு சாதத்திற்குநெய் 2 மேசைக்கரண்டிசீரகம் 1/4 தேக்கரண்டிஇஞ்சி பேஸ்ட் 1 தேக்கரண்டிதக்காளி கஷ்மீரி மிளகாய் பேஸ்ட் 1/4 கப்மஞ்சள் தூள் 1/2...

அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகளுக்கு..!

குழந்தை மருத்துவம்குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால் வசம்பை சிறிதளவு உரைத்து ஊற்றினால் வெளிக்குப் போவது நின்று விடும்.காட்டத்திப் பூவை உலர்த்தி எடுத்து அத்துடன் விழலரிசி, வில்வப் பழ விதை, உவர்ந்த நெல்லிக் கனி,...

Inifnix Hot 11: சிறப்பம்சங்கள்..!

இந்தியாவின் சிஇஓ அனிஷ் கபூர் அறிமுகம் ஆகவுள்ள Inifnix Hot 11 2022 இன் பின் பேனல் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.ஸ்மார்ட்போன் ஒரு ஹாலோகிராபிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மேல் இடதுபுறத்தில் பின்பக்க...
- 2026

Recent articles