லைஃப் ஸ்டைல்

ஆதார் மூலம் பண பரிவர்த்தனையா..!

வெறும் ஆதார் நம்பரை வைத்து பணம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 2 கோடி பதிவுகளை நீக்கிய மெடா!

1.8 கோடி கண்டெண்டுகளையும், இன்ஸ்டாகிராமின் 12 பாலிசிகளின் அடிப்படையில் 30 லட்சம் கண்டெண்டுகளையும் நிறுவனம் நீக்கியுள்ளது.

யூட்யூபில் கேட்கும் கட்டுப்பாடுகள்!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான யூடியூப் பயன்பாடு, கூகுள் பிளே ஸ்டோரில் ஏற்கனவே 10 பில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு 'கேட்கும் கட்டுப்பாடுகள்' அம்சத்தை யூடியூப் வெளியிடத் தொடங்கியுள்ளதாக...

200 மில்லியன் ஆதரவாளர்களை அடைந்த முதல் இந்திய யூடியூப் சேனல்!

உலகளவில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட முதல் யூடியூப் சேனல் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது

பாதுகாப்பிற்கு மெட்டா காட்டும் மெனக்கிடல்!

அதிக ஆபத்தில் இருக்கும் பயனர்கள், அதாவது ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய துறைகளின் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக்கர்களிடம் சிக்காத வகையில் அதிக பாதுகாப்பை வழங்குகிறது.

திருப்புகழ் கதைகள்: கம்சனின் கதை!

ஏழாவது குழந்தையாக ஆதிஷேசன் கருவில் தங்கினான். ஏழாவது மாதத்தில் மகாவிஷ்ணுவின் மாயையால் வசுதேவரின் முதல்
- 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேச்சுலர் புலாவ்!

பேச்சுலர் புலாவ்தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்பட்டாணி - அரை கப்உதிர்த்த கார்ன் - அரை கப்வரமிளகாய் - 6பட்டை - ஒன்றுசீரகம் - ஒரு மேசைக்கரண்டிபெருங்காயம் - ஒரு சிட்டிகைமஞ்சள்...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேளாஹூளி!

பேளாஹூளிதேவையான பொருட்கள்அரிசி - ஒரு கப்பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை - 2 கப்(நறுக்கிய துண்டுகள்)உரித்த பச்சைப் பட்டாணி - கால் கப்புளி - எலுமிச்சை அளவுதுவரம்பருப்பு - அரை கப்உப்பு...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

அம்மை நோயைத் தடுக்க…ஊரில் அம்மை கண்டிருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மை ஒரு தொற்று நோய். பருத்தி பிஞ்சு பத்து, அதே எடை அளவு சீரகம். ஒரு சிறு வெங்காயம் இம்மூன்றையும் அரைத்து...

5G iPhone: இத விட என்ன வேணும்‌…👌!

தைவானைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ட்ரெண்ட்ஃபோர்ஸின் கூற்றுப்படி, Apple இன் மூன்றாம் தலைமுறை iPhone SE ஐ 2022 முதல் காலாண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.அதன்படி மார்ச் இறுதிக்குள் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று...

மணமகனைப் போல் ஷெர்வானி அணிந்து குதிரையில் வந்த மணப்பெண்!

மணமகள் செர்வானி அணிந்து ஊர்வலம் வந்து, பண்டோரி சடங்கை நிறைவேற்றியுள்ளது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

வாட்ஸ்அப் GIF: நீங்களே உருவாக்கி மகிழ..!

வாட்ஸ்அப் இப்போது உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியிடல் செயலிகளில் ஒன்றாகும். மேலும், சாட் செய்யும் போது அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அல்லது GIF களை அனுப்புவது பயனர்களிடையே பொதுவானதாகிவிட்டது.இப்போது, ​​WhatsApp ஆனது மூன்றாம் தரப்பு...
- 2026

Recent articles