லைஃப் ஸ்டைல்

பாரதி-100: கண்ணன் என் குலதெய்வம்!

பாரதியாரின் கண்ணன் பாட்டு - பகுதி – 46கண்ணன் – எனது குலதெய்வம்- முனைவர் கு. வை பாலசுப்பிரமணியன்இந்தப் பாடலை பாரதியார் புன்னாகவராளி இராகத்தில் இயற்றியுள்ளார். குலதெய்வத்துக்கு இணையான தெய்வமேது என்பார்கள்....

வாட்ஸ்அப் ஸ்டிக்கர்: இப்படி செஞ்சு அசத்துங்க..!

METAவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், இணையம் அல்லது டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் வாடிக்கையாளர் ஸ்டிக்கர்களை உருவாக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஆதரவு நீண்ட காலமாக உள்ளது,...

பிரதமர் மோடியின் மனதின் குரல்: தூத்துக்குடிக்கு ஒரு பாராட்டு!

விருந்தாவனத்தின் மகிமையை, நாமனைவரும், நம்முடைய திறன்களுக்கேற்ப உரைக்கிறோம், ஆனால் விருந்தாவனத்தின் சுகம் இருக்கிறதே,

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கோதுமை வெஜ் புலாவ்!

கோதுமை வெஜ் புலாவ்தேவையான பொருட்கள்சம்பா கோதுமை ரவை - ஒரு கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 2 (அ) 3 (காரத்திற்கேற்ப)பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் - ஒரு கப்இஞ்சி,...

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: ஈஸி பட்டாணி, சீரக ரைஸ்!

ஈஸி பட்டாணி, சீரக ரைஸ்தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி - 2 கப்வெங்காயம் - ஒன்றுபச்சை மிளகாய் - 4இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டிஃப்ரோசன் பட்டாணி - அரை கப்சீரகம் -...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

வெள்ளாட்டுப் பாலின் மகத்துவம்வெள்ளாட்டுப் பால் உடலுக்கு மிகவும் நல்லது. தினசரி ஆட்டுப் பால் குடித்து வர நீரிழிவு நோய், காச நோய், புற்றுநோய், தொழு நோய்.தோல் சம்பந்தமான நோய்கள் எதுவும் வராது. உடலுக்கு...
- 2026

நோக்கியா: அடுத்தடுத்த புதிய ஸ்மார்ட் போன்கள்!

நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கான உரிமத்தை வைத்திருக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம், அதன் ஸ்மார்ட்போனில் நான்கு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.தற்போதைய நிலவரப்படி, இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்...

Old spice டியோடரன்ட்டில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள்! அதிர்ச்சி தகவல்!

புற்றுநோயை ஏற்படுத்தும் பென்சீன் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆதார் பற்றிய ஐயம் நீக்கும் தெளிவுகள்..!

ஆதார் கார்டு குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களும் அதற்கான விடைகளும்.கேள்வி : ஆதார் கார்டு தொலைந்தால் மீண்டும் ரீபிரிண்ட் எடுக்க முடியுமா?பதில் : கண்டிப்பாக முடியும். UIDAI அதற்கான வசதியை செயல்பாட்டில் வைத்துள்ளது....

பாரதி-100: கண்ணன் என் ஆண்டான்..!

அஞ்சி நடக்க கண்ணா என் ஆண்டவரே ஒரு வழி செய்ய வேண்டும் ஐயனே. – என்று ஆண்டையாகிய கண்ணனைப் பார்த்துப் பாடுவதாக

திருப்புகழ் கதைகள்: குழல்கள் சரிய..!

அவன் என்னை ஏமாற்ற மாட்டான் என்கிற நம்பிக்கையில் அவனையே திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்து விட்டேன்

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொத்தமல்லி பிரியாணி!

கொத்தமல்லி பிரியாணிதேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி - ஒரு கப்உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - ஒன்றுஎண்ணெய் - 2 மேசைக்கரண்டிதேங்காய் பால் - அரை கப்உப்புகரம் மசாலா - 2 சிட்டிகைமஞ்சள் தூள் -...
- 2026

Recent articles