சென்னை

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தடுப்பு மாத்திரைகள் விநியோகம்!

நாள் 08-06-2020 (திங்கட்கிழமை*) **நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 1,515; சென்னையில் மட்டும் 1,156 பேருக்கு தொற்று!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 135 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்த்ல் 16 பேருக்கும்

கொரோனாவை கட்டுக்குள் வைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம்! முதல்வர்!

மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் சமயத்தில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

தமிழகத்தில் இன்று 1,458 பேருக்கு தொற்று! சென்னையில் மட்டும் 1,146 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

பாகிஸ்தான் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத வீரர் வீரமரணம்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு தொற்று உறுதி; சென்னையில் மட்டும் 1116 பேருக்கு கொரோனா!

சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 64 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கும்
- 2026

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை! தனியார் மருத்துவ மனைகளிலும்!

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.

கொரோனா… வீட்டில் தனிமைப்படுத்தல் ரத்தா? சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் சொல்வது என்ன?!

ஒரு மாத காலம் மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதியாக கடைபிடித்தால கொரணாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்..

உங்க வீட்ல ஒருத்தருக்கு கொரோனாவா? ஒட்டுமொத்த குடும்பமும் இனி முகாம்லதான்!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுகிறது.

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு! நுகர்வோர் மகிழ்ச்சி!

அதுகுறித்து அவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: குணமடைந்து பணிக்கு வருபவரை மறுத்தால் நடவடிக்கை!

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்

கொரோனா: அக்டோபரில் லட்சத்தைத் தாண்டும்: எம்ஜிஆர் பல்கலை கழகம்!

தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
- 2026

Recent articles