சென்னை

மாணவர்களை சந்திக்கின்றனர், காவல் அதிகாரிகள்

சென்னையில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களை காவல் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார்.நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன்...

இது அச்சமூட்டும் காலமில்லை! அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கவேண்டாம்: கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள்!

இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! பக்தர்கள் பலர் இன்னமும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை தேவஸ்தானம் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் கூறினார்!

ஆக.1 முதல் அத்திவரதர் நின்ற கோல தரிசனம்! ஆய்வுக்குப் பின் முதல்வர் எடப்பாடி தகவல்!

வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்தி வரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என்று, காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசின் ஊக்கத்தால் கால்நடைகள் எண்ணிக்கை உயர்வு…..!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கால்நடைகள் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

லதாரஜினிகாந்த் மகள்களுடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்….!

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார் முதலமைச்சர்

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றுகலந்து கொள்கிறார்.காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கலந்து கொள்கிறார். கடந்த 2 நாட்களாக சேலத்தில் முகாமிட்டுள்ள முதலமைச்சர், அங்கிருந்து இன்று...
- 2026

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை;   வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 நான் காந்தியின் தொண்டன் இல்லை, காமராஜரின் மகன்; கமலஹாசன் பேச்சு…..!

விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்!

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள் நிறுவப் படுவதாக இந்துமுன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்திற்கு தயார்; கனிமொழி…..!

சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது-கனிமொழி

அத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை?: எடப்பாடி! ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்!

அத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று 36 ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 7.50 மணி முதல் மதியம்...
- 2026

Recent articles