சென்னை

ஒரு அரசாங்கமே துரத்தும் அளவுக்குப் படம் எடுப்போம் நாங்கள் கமல் பேச்சு…..!

ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். வருவான்யா அந்த ஆளு என்றேன். அந்தப் படம் மீரா. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. கேமராவை இடதுப் பக்கமாக, வலதுப் பக்கமாக, லென்ஸுல நடுவில் பார்க்க ஒரு தைரியம் வேண்டும். அது பயிற்சியில் வராது. அது உள்ளே இருக்கவேண்டும். விக்ரமிடம் அது இருந்தது.

அறம் இரண்டாம்பாகம் சமந்தாவா ?, நயன்தாராவா?

அறம் படத்தின் முதல்பாகத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.அறம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் சமந்தா நடிக்கிறார் எனவும் தகவல் வந்தது.சமந்தாவும் இதை மறுத்திருக்கிறார்.படத்தை வெளியிட்ட KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அது...

தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் ’அம்மா இட்லி சாப்டாங்க புகழ்’ சி.ஆர்.சரஸ்வதி: டிடிவி தினகரன் அதிரடி!

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப் பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இடத்தில் தற்போது சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப் பட்டுள்ளார். 

அப்பாவைப் போல் மகனும் இளைய தலைமுறையை ஈர்ப்பார்: துரை.முருகன் சொன்னதன் பின்னணி!

"தனது தந்தை திரு. @mkstalin அவர்கள் போலவே திரு. @Udhaystalin இளைய தலைமுறையினரை ஈர்ப்பார்" - என்று திமுக., பொருளாளர் துரைமுருகன் MLA அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல! ஸ்டாலின் இருந்த பதவியில் உதயநிதி!

அதைத்தான் சூசகமாக மு.கருணாநிதி, திமுக., ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று அன்றே கோடிட்டுக் காட்டினார் என அவரது அறிவுக் கூர்மையை வியந்து பாராட்டுகிறார்கள்!

“என்னை மடக்கி பிடிப்பதற்கு நீ யார்?. . ஹெல்மெட் போடமுடியாது….!போலீசாரிடம் வாக்குவாதம்…..!

ஹெல்மெட் அணியாமல் வந்தவர் போலீசாருடன் வாக்குவாதம்; நடுரோட்டில் மொபட்டை நிறுத்தி விட்டு சென்றதால் பரபரப்பு
- 2026

வனிதாவை கைது செய்ய வந்த தெலங்கானா போலீஸ்! மகளால் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்ற போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். 

பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: அக்குபஞ்சர் டாக்டர் கைது!

பணிப் பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட அக்குபஞ்சர் மருத்துவர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்

நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் தமிழக அரசின் 2015ம் ஆண்டு சட்டம் ரத்து!

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2015ல் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் ரத்து செய்யப் படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

அத்திவரதர் அருகே வரை ஆட்டோவை அனுமதிக்க மறுத்ததால் ஆத்திரம்! தீக்குளித்த டிரைவர் பரிதாப உயிரிழப்பு!

 அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயில் அருகே சென்றுவர அனுமதிச் சீட்டு தன்னிடம் இருந்தும், தனது ஷேர் ஆட்டோவை காவல்துறையினர் அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்தார் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார்.

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட் பரிசு….!

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் உள்ள நடிகைக்கு போலீஸார் சம்மன்!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் (பிக் பாஸ்) பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
- 2026

Recent articles