News

HomeNews

Vinash Kale Viprit Buddhi

By        Narasimhan Vijayaraghavan“Vinash Kale Viprit Buddhi”- In the wake of impending doom your intellect takes leave. That is a famous Sanskrit phrase quoted often,...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

 Thus Spake His Excellency, the President of Academy (not the nation)

By       Narasimhan VijayaraghavanThe reply dt. 21st March,2024 from Mr. N Murali, the President,Music Academy to RaGa is  a candid confession  that the President/Academy, in...

― Advertisement ―

மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்தும் ‘மலை எனும் சிந்தனை’!

Dr. சோம. தர்மசேனன்நிகழ மறுத்த அற்புதம் தற்போது இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டியம் கூறி எவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கான பயணத்தை அதுவே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.திடீரென வந்து நிற்கும் காட்டாறு...

More News

பாஜக., தொண்டர்களுக்கு உத்ஸாகம் கொடுக்கும் மோடி! ‘எனது பூத் வலிமையான பூத்’ முழக்கத்துடன் பேச்சு!

எனது பூத் வலிமையான பூத் - என்ற முழக்கத்துடன் பாஜக., தொண்டர்கள் கடுமையாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி, இன்று மாலை தொண்டர்களுடன் செயலியின் வாயிலாக...

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

Explore more from this Section...

நவீனக் குறள் பத்து

வள்ளுவர் நாளில் நவீனக் குறள்பத்து நல்லோர்மன் னித்தருள்வீ   ரே ! பொதுமக்களியல் - குடிமையியல் - ஆட்சியியல் - குடிசெயல்வகையியல் மலையளவு ஊழல் எனினும் மறப்போம் அலைக்கற்றை அவ்வளவு தான்....

பாசிடிவ் என்பது உண்மையாய் இருப்பது

பாசிடிவ் என்பது உண்மையாய் இருப்பது ஆச்சர்யமோ ஆத்திரமோ அழுகையோ அலுப்போ துக்கமோ துடிப்போ உணர்ச்சியது எதுவானாலும் உணர்த்துவதில் தவறில்லை உரைப்பதால் பலவீனம் இல்லை; எத்தனை அடித்தாலும் அழாது மரம்; எத்தனை இடித்தாலும் ஆத்திரப்படாது...

Cookie Policy

Cookie Policy for dhinasari.com   What Are Cookies As is common practice with almost all professional websites this site uses cookies, which are tiny files...

அவரை உணர்: ஹனுமத் ஜயந்தி சிறப்பு கவிதை

"அவனையுணர்"(மீ.விசுவநாதன்)எதுபலமோ அதுவே அனுமன் எதுநலமோ அதுவே அனுமன்எதுசுகமோ அதுவே அனுமன் எதுமருந்தோ அதுவே அனுமன்எதுபணிவோ அதுவே அனுமன் எதுதுணிவோ அதுவே அனுமன்எதுதுணையோ அதுவே அனுமன் இதுபுரிதால் அவனே மனிதன் ! எதுகனிவோ அதுவே...

நீங்களும் செய்தியாளர் ஆகலாம் !

தினசரி இணைய தமிழ் செய்தித் தளத்தின் வாசகர்களாகிய நீங்களும் செய்தியாளர்களே!அரசியல், விவசாயம், சிறுகதை, தொழில்நுட்பம், ஆன்மிகம், மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு, சினிமா, கவிதைகள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், பொது தகவல்கள் மற்றும் உங்கள்...

திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா

புத்தாண்டு 2016 தித்திப்பாக மலர்ந்துள்ளது. அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள். திருநெல்வேலி இனிப்பு அல்வா போல வரும் நாள்கள் இருக்க வேண்டும். கட்டுரை / தகவல் : கே.எஸ்.ராதாகிருஷ்ணன் *** திருநெல்வேலி இருட்டுக்...

ஆங்கிலப் புத்தாண்டு: எப்படி வந்தது?

மதச்சார்பற்றவர்கள், பகுத்தறிவாளர்கள்,அறிவு ஜீவிகள்,ஜனவரிப் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு! இன்று அனுசரிக்கப்படும் புத்தாண்டைக் கொண்ட காலண்டரின் கதை தெரியுமா?ரோமானியர்களால் உறுவாக்கப்பட்ட முதல் ரோமன் காலண்டரின் பெயர் ரோமலஸ். இந்த நாள் காட்டி, மார்ச் தொடங்கி,...

__404__

Bad karma: we can't find that page! You asked for {%sh404SEF_404_URL%}, but despite our computers looking very hard, we could not find it. What...

படம் !

முதல்வரைஇனி நாம்இழிவு படத்த தேவையில்லைஅவரேஅவரைஅதிகஅசிங்க படுத்தி கொண்டார் (எடுத்துக்காட்டு) பாதிக்க பட்டோர்களுக்குவழங்க படும்உணவு பொட்டலங்களில்மாண்பு மிகு முதலமைச்சரின் படம் அதை வாங்கிதின்று விட்டுநமது தோழர்கள்அதை காலடியில் மிதிக்கிறார்கள்குழந்தைகள் அசிங்கம் செய்தால்சுத்த படுத்தவும்...

இதயத்தில் நீ இருந்தால் !

நான்இராணுவத்தில் சேர்ந்துயுத்தத்தில்எதிரி யிடம்சிக்கி கொண்டால்என்னைமார்பில் சுடுங்கள் என்றுநெஞ்சை நிமிர்த்தி கொண்டுநிற்க மாட்டேன் !ஏனென்றால் ?இதயத்தில்தான்நீ இருக்கிறாய் !எனக்கு காயப்பட்டடாலும்பரவாயில்லை உன்னை காயம் பட விட மாட்டேன்

பார்வை !

சாலை யோரம் நின்று கொண்டிருக்கையில்கடந்து சென்றாள் பாவை ! சென்றடைந்தேன்காதலெனும் தீவை ! வாலிப கடல்பொங்கிவழிந்தோடும் வேளைஒரு காதல் தேவை ! ஆதலினால்தினம் வேண்டும்உன் கண்களினால்பார்வை எனும் சேவை !

கருவறை !

உன்னைஇதயத்தில் சுமந்த எனக்குஇன்று பிரசவ நாள் !இதோஉன்னுடன் பழகின நினைவுகளைஈன்றெடுத்து கொண்டுள்ளதுஎன் மனக் கருவறை !

SPIRITUAL / TEMPLES