அடடே... அப்படியா?

தபால் வழி வாக்களிக்க மார்ச் 16க்குள் விண்ணப்பம்: தேர்தல் அதிகாரி!

விண்ணப்பப்படிவங்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பின்னரே தபால் மூலம் தங்கள் வாக்குகள் செலுத்த முடியும்

ஆப்பிள் போன் ஆர்டர் செய்த பெண்! வீட்டிற்கு வந்த ஆப்பிள் ஜூஸால் அதிர்ச்சி!

இந்த போனுக்காக ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக குடும்ப கட்சிதான்.. ஒத்துக்கொண்ட துரை முருகன்!

நேற்று சென்னை பெருவள்ளூர் என்ற பகுதியில் நடந்த முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய துரைமுருகன்

பிரதமர் பெயரில் ஜல்லிக்காட்டு காளை!

அங்கு நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 510 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
- 2026

தண்ணீர் இன்றி வாடிய கிராமம்! உடனடி தீர்வு செய்த சோனு சூட்!

தண்ணீர் வசதி இல்லை என்றும் பல கிலோமீட்டர்கள் சென்றுதான் தண்ணீர் எடுத்து வருவதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் சிலையில் பற்றிய தீ! திமுகவினரால் ஏற்பட்ட பரபரப்பு!

மு.க.ஸ்டாலின் 68-வது பிறந்தநாளையொட்டி அப்பகுதியில் திமுக தொண்டர்கள்..

ஊசி போட்ட பின் பிரதமர் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌என்ன கூறினார் தெரியுமா? நெகிழும் நர்ஸ்!

பிரதமர் மோடி வரப்போகிறார் என்பதை நான் இன்று காலை தான் தெரிந்துகொண்டேன். தடுப்பூசி செலுத்த என்னை அழைத்தார்கள்.

குடும்பத்தோடு குதூகலிக்கும் குரங்கு! வைரல் வீடியோ!

தன்னுடைய குட்டிக் குரங்குகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை பார்க்கும்போது மனிதர்களுடைய பாசத்தையும் மிஞ்சி விட்டது என்பதை எண்ண வைக்கிறது

ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபர்! பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்!

வண்டியின் சக்கரத்தில் சிக்காமல் பாதுகாப்பு பணியில் இருந்து இரயில்வே போலிசார் பாதுகாப்பாக மீட்டார்.

18 மணி நேரத்தில் 25.54 கிலோ மீட்டர் ரோடு! சாதனை படைத்த நெடுஞ்சாலைத்துறை!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சமீபத்தில் 4 வழித்தட சோலாப்பூர் – விஜாப்பூர் நெடுஞ்சாலையில், ஒருவழிப்பாதையை, 18 மணி நேரத்தில் 25.54 கி.மீ, அமைத்து சாதனை படைத்திருக்கிறது.
- 2026

Recent articles