22/09/2019 6:26 PM
முகப்பு குறிச் சொற்கள் அமெரிக்கா

குறிச்சொல்: அமெரிக்கா

தாக்குதல் தொடரும்! அமெரிக்காவை எச்சரித்த தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.

ஒபாமாவுக்கு பார்சல் குண்டு அனுப்பி கைதானவர் டிரம்பின் தீவிர ரசிகர்!

அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரானவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியதாக, சீஸர் சாயோக்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் உயர்ந்து ரூ.71.68 ஆக உள்ளது. ரூபாய் மதிப்பு உயர்ந்ததை அடுத்து இந்திய...

ரஷ்யா மீது அமெரிக்கா தடை

பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னாள் ரஷ்ய...

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்

லண்டனில் நடந்து வரும் 14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது...

செப். 6ல் இந்தியா – அமெரிக்கா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை

இந்தியா - அமெரிக்கா இடையிலான 2+2 உயர்மட்ட பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் என அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹீதர் நௌவேர்ட் இன்று அறிவித்துள்ளார். இந்த சந்திப்பை...

சிகிச்சைக்காக விஜயகாந்த் இன்று அமெரிக்கா பயணம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது சிங்கப்பூர் சென்று வந்தார். ஆனாலும் அவருடைய உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. வேகமாக...

ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில்...

அமெரிக்கா – வட கொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள்

அமெரிக்கா - வட கொரியா பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கையெழுத்து போட்டனர். சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ...

அமெரிக்கா- வடகொரியா அதிபர்கள் சந்திப்புக்கான நேரம் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் சந்திக்கும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில், அரசு அதிகாரிகளை வடகொரிய பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இதில், இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு...

இன்று அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், தனது சிகிச்சைக்காக, இன்று அமெரிக்கா செல்கிறார். ஏற்கனவே, சிங்கப்பூர் சென்று, சிகிச்சை பெற்று திரும்பிய அவர், இரண்டு நாட்களுக்கு...

அமெரிக்கா வெள்ளை மாளிகை அனுப்பிய கடிதத்தில் பிழை

அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு, வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில் பிழை இருப்பதை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தவறான கடிதத்தையும், அதை தான் திருத்திய...

அமெரிக்கா பள்ளியில் துப்பாக்கி சூடு: 10 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா பே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் நேற்று சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்....

67 வயதில் இவ்வளவு ஸ்டைலா? வைரலாகும் ரஜினியின் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 67 வயது ஆகிவிட்டாலும் அவருடைய ஸ்டைலுக்கு மட்டும் இன்னும் வயதாகவே இல்லை. அவ்வப்போது வெளிவரும் ரஜினியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே இந்த நிலையில் உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா...

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்

இன்று இரவு அமெரிக்கா பயணமாக உள்ள ரஜினிகாந்த், அங்கு இரண்டு வாரங்கள் தங்க உள்ளார். அமெரிக்காவில் கட்சி தொடங்க தேவையான ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது. இந்த ஆலோசனை ரஜினியின் அரசியல்...

நிரவ் மோடி இங்கே இருப்பதை உறுதி செய்ய முடியவில்லை; கைவிரித்த அமெரிக்கா!

நிரவ் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில், தாம் விசாரணைக்காக நாடு திரும்ப இயலாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந் நிலையில் நிரவ் மோடி

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர்: அங்கீகரித்தது அமெரிக்கா

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகர்: அங்கீகரித்தது அமெரிக்கா

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளில் சீனா மீது போர்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர்!

மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியமாக உருப்பெற்றுவிடும். அப்படி என்றால் இன்னும் ஐந்து வருடங்களில் சீன - அமெரிக்கப் போர் வருவதற்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது.

அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கும் ட்ரம்பின் நடவடிக்கை பாகிஸ்தான், ஆப்கனுக்கும் நீட்டிக்க வாய்ப்பு

தற்போது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வருகை தரும் பயணிகள் தீவிர சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பாகிஸ்தானிய வம்சாவளியினரும் நிரந்தர குடியுரிமைகொண்டவர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.