June 16, 2025, 12:56 PM
32 C
Chennai

Tag: கமல்

சிஸ்டம் கெட்டுக்கிடக்கு! ஆமா… கமல் ஏன் இன்னும் கார் இன்ஸூரன்ஸ் கட்டாம ஊர் சுத்துறாரு?!

சிஸ்டம் அப்டேட் ஆகலப்பா, அதுக்கு தான் ஆண்டவர் வராரு அப்டேட் பண்ண

சிலுவை சுமக்கும் ஒரு கருப்புச் சட்டைக்காரனின் ‘பூர்ணகும்ப அரசியல்’!

அடுத்தவர் உணர்வுகளே முக்கியம் என நினைப்பது இந்து மதத்தின் பெருமை. ராமாயணத்தில் சபரி கொடுத்த எச்சில் பழங்களை ராமன் சாப்பிட்டதே இதற்கு உதாரணம்.

திமுக.,வுக்கு பேரிடியாக… முஸ்லிம் வாக்குகளை அள்ள… களம் இறங்கும் ஓவைஸி! கமல் போடும் கணக்கு!

ஓவைஸி.. உடன் கைகோர்த்து தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்து… : கமல் குறிப்பிட்டது என்ன?!

ஜனவரி மாதத்தில் ஜல்லிகட்டு, மே மாதத்தில் கயவர்களுடன் மல்லுக்கட்டு, ஆயத்தம் இல்லாமல் எந்த களத்திலும் இறங்க மாட்டேன், ம.நீ.ம ஆட்சிக்கு வந்தால் மதுரை 2 ஆம்...

தேர்தலை புறக்கணிக்கும் ரஜினி… நஷ்டம் கமலுக்கு: ஜெயக்குமார்!

இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

விருதுக்கு ரஜினி மிகவும் பொருத்தமானவர்: கமல்!

ரஜினியும் தானும் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதனால், தங்களை பற்றி மற்றவர்கள் பேசும் பேச்சுக்களுக்கு வழியில்லாமல் போனது என நடிகர் கமல் கூறினார்.

வீட்டில் பிதா, அலுவலகத்தில் குரு.. ஒரே சிலை திறப்பு ‘மய்யம்’ தான்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டிடிகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அப்புதிய கட்டிடத்தை நடிகரும் நண்பருமான ரஜினிகாந்த் திறந்து வைக்கிறார்

என்னால் முடியாது! பிரசாந்தின் ஐடியாவை மறுத்த கமல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அதற்கான வியூகத்தை வகுக்கத் தொடங்கிவிட்டார் கமல். சத்தமில்லாமல் இதற்காக பிரஷாந்த் கிஷோர் தரப்புடன் பேசி வருகிறார்.

கமல் பிறந்த நாளில் உதயமாகும் தொலைக்காட்சி! மக்கள் நீதி மய்ய தேர்தல் பிரசார துவக்கம்!

இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கமலுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன்.. வழங்கியது நீதிமன்றம்!

தேர்தல் பிரசாரத்தின் போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல் தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார், கமல்! 

கமலின் பேச்சு மிகைப்படுத்தப்பட்டுள்ளது – முரளி அப்பாஸ், மநீம செய்தி தொடர்பாளர்

இந்து மதம் குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சு, தனிப்பட்ட நபர்கள் மற்றும் கட்சிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி...

கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ரஜினிகாந்த்

இந்து தீவிரவாதம் குறித்த கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரக்குறிச்சி தொகுதியில்...