21-03-2023 8:55 PM
More
    HomeTagsதினகரன்

    தினகரன்

    தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இடம், தேதி அறிவிப்பு

    அமமுக தலைவர் டிடிவி தினகரனின் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இடம் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தினகரன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை வரும்...

    ஐயோ பாவம் தினகரன்..! கம்பீரமா மீடியாக்கள்ல பேசிட்டிருந்தாரு..! இப்படி புலம்ப விட்டுட்டாரே ஸ்டாலின்!

    தமிழகத்தில் ஆளும் ஓபிஎஸ்., ஈபிஎஸ்.,க்கு நெருக்கடி கொடுத்திருக்கிறாரோ இல்லையோ, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரனுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார். அரசியல் நிகழ்வுகள் அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது தமிழகத்தில்! தினகரன் கூடாரத்தைச்...

    எங்க போட்டியிட்டாலும் ஜெயிக்க முடியாது! செந்தில் பாலாஜிக்கு மாரியப்பன் கென்னடி சாபம்!

    திமுகவில் இணையவுள்ள செந்தில் பாலாஜி எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் இனிமேல் வெற்றிபெற முடியாது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார். அதிமுக.,வில் இருந்து தினகரன் அணிக்கு தாவி, பின்னர்...

    அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்…? அரசியலை விட்டே ஓடிவிடுவேன்..! டிடிவி தினகரன் சூளுரை!

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அரசைக் கண்டித்து அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த டி.டி.வி. தினகரன் பிறகு அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இலவச டிவி.,யை எரிக்கும் சீன் இருந்தா… ஏற்றிருக்கலாம்!: டிடிவி தினகரன்

    ஆளுங்கட்சியின் தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்பவே சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்துவதாக,  அமமுக., து.பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார்.

    ஜெயக்குமார் ஆடியோவை ரிலிஸ் செய்தா… பொழப்பு நாறிடும்…! எச்சரிக்கும் டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல்!

    ஜெயக்குமார் தொடர்பாக என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் நாறிவிடும் என்று எச்சரித்துள்ளார், டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

    ‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்! ஓபிஎஸ்.,ஸின் ஓபன் டாக்!

    தாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்!

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி!

    திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்: தினகரன்

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு வெற்றிபெறும் என அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின்...