Tag: போராட்டம்
‘விடியா’ திமுக., அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய அளவில் பாஜக., ஆர்ப்பாட்டம்!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறிய திறனற்ற திமுக.,
தென்காசி கோயில் இடத்தில் பள்ளிவாசல்! முதல்வர், அமைச்சருக்கு இந்து முன்னணி கோரிக்கை மனு!
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் எந்த புனரமைப்புப் பணிகளும் அதில் மேற்கொள்ளக் கூடாது என்றும், இப்போது
தாங்கள் விதைத்ததை அறுவடை செய்யும் ‘விவசாயி’ வேடதாரிகள்!
நான் வணங்கும் இறைவன் துஷ்டரை அழிக்க நரசிம்மனாகத் தான் வர வேண்டும் என்று இல்லை அவன் நரேந்திர மோடியாகக் கூட வருவான்
7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்கக் கோரி போராட்டம்!
7 உட் பிரிவுகளையும் பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்
விவசாயிகள் போராட்டம்… பத்து புரிதல்கள்; அறிதல்கள்!
விவசாயிகள் போராட்டம் குறித்து... பத்து அறிதல்கள்விவசாயிகளை ஏன் இதுவரை கார்ப்பரேட் ஆக்கைவில்லை. அல்லது அவர்கள் ஏன் ஆகவில்லை.கொள்முதல் செய்ய ஏன் வெளியிலிருந்து கார்ப்பரேட் வரவேண்டும்.இவர்கள் தங்களை...
நவ.17: இன்று… பிர்ஸா முண்டா பிறந்த நாள்!
அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு பிர்சா முண்டாவின் வரலாறு. இப்போது இது போன்று போராடும் உள்ளங்கள் தேவை
கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!
அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்
வெங்கையா நாயுடு பங்கேற்ற பட்டமளிப்பு விழா! ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் புறகணித்து போராட்டம்!
கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தில்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது; அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.மேலும் போராடும் மாணவர்களை ஒடுக்கும் வகையில் அபராதத் தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றிருந்தார். இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்குள் செல்லாத வகையில் காவலர்கள் தடுப்புகளை அமைத்திருந்தனர். இத்தடுப்புகளை மீறி மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் குதிக்க முயன்றனர்.
அவர்களை காவலர் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் தெற்கு தில்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
மருத்துவர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்! விஜய பாஸ்கர்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .அவர் கூறுகையில், போராட்டம் தொடர்ந்தால், பொதுமக்களின் நலனை காக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அதிமுக அரசு: ஸ்டாலின்!
இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.
பள்ளி நிலத்தை மீட்க மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம்
சென்னையில் பள்ளி நிலத்தை மீட்க மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த அபடிய நல்லூரில் அரசு பள்ளிக்கு சொந்தமான 8...
சென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர்.இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று உள்ளிருப்பு...