தமிழகம்

நிர்வாணமாய் வீடியோ கால் பேசிய ஊழியர்! விபரீத ஆசையால் வீணான பணம்!

கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் வீடீயோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்! தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை!

இந்த ஹோட்டலில் தங்குவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர்! கொரோனாவில் கொழுக்கும் அதிகாரிகள்!

தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.

கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமி! கொத்தனார் கொடுத்த பாலியல் தொல்லை!

சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் ஓங்கி அறைந்துள்ளான்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! பிரியாணி கடையில் குவிந்த கூட்டம்!

முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.

நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் அதிகம் விற்ற உரிமையாளர்! 2 லட்சம் நஷ்ட ஈடு!

கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளையோ பயன்படுத்தவும் இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்' என வாதிட்டார்.
- 2026

அதிர்ச்சி! ஆண்டாள் கோயில் சொத்தை கபளீகரம் செய்யும் ரவுடிகள்! போலீஸ் உடந்தை?

இது ஏதோ சிலைக்கடத்தல்காரர்கள், திருடர்களுக்கு வசதி செய்து கொடுத்தது போல் ஆகிவிடாதா?! அதற்கு போலீசாரும் உடந்தையா?

விடுதி அறைக்குள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை! படுக்கையில் கர்ப்பிணி மனைவியின் சடலம்!

உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது புருஷோத்தமன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி சடலமாக படுக்கையிலும் கிடந்துள்ளார்.

இபாஸ் என்பது இருப்பதால் தான் யார் எங்கே செல்கிறார்கள் என்பது தெரிகிறது: முதல்வர்!

கொரோனா முடிந்த பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும் என ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித் தரவில்லை! மாணவி தூக்கிட்டு தற்கொலை!

மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடன் கேட்ட தொகையில் நிஜ ரூபாய் நோட்டுகளில் போலி ரூபாய் நோட்டுகள்!

தொகையை எடுத்து பார்க்கும் போது, ரூபாய் நோட்டுகட்டின் மேற்புறம் இருந்த, 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே அசல் என்பதும், மற்ற அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதும் தெரிய வந்தது.

பட்டப்பகலில் வீட்டை உடைத்து நகை மற்றும் 80000 ரொக்கம் கொள்ளை!

ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- 2026

Recent articles