தமிழகம்

தமிழகத்தில் மழை! வானிலை ஆய்வு மையம்!

ஆந்திர கரையோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மது விற்பனை! 96 பாட்டில்கள் பறிமுதல்!

சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சென்னைக்கு இ-பாஸ் இன்றி சென்ற கார்! ஓட்டுனர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

காரின் ஓட்டுநர், டிராவல்ஸ் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா: 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள்: ராதாகிருஷ்ணன் தகவல்!

24 மணி நேரத்தில் முடிவுகள் கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேரம் ஆகிறது

பாடகர் SPBக்கு பிளாஸ்மா சிகிச்சை!

உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறினார்.

ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து சேவை செய்த மருத்துவர் மறைவு!

திருவேங்கடம் வீரராகவனின் மருத்துவ சேவையை பாராட்டி சிறந்த மனிதருக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
- 2026

டியூசன் படிக்க சென்ற சிறுமி! சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு இடையே… ஓபிஎஸ்- ஈபிஎஸ் தற்காலிக கூட்டறிக்கை!

பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

பழனி கோவிலில் போலீஸ் பாதுகாப்பு!

மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வழக்கமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது

திருச்செந்தூர் கோவிலில் பலத்த பாதுகாப்பு!

கோயில் வடக்கு நுழைவு வாயில் மற்றும் தெற்கு நுழைவு வாயில் மற்றும் கோயில் நுழைவு பகுதியான சண்முகவிலாச மண்டபம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.

ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு!

ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

ஆடு மேய்க்க சென்ற இளைஞன்.. ஆற்றில் மூழ்கிய பரிதாபம்!

அவன் படிச்சி நல்ல நிலைமைக்கு குடும்பத்தை கொண்டு வரணும்னு சொல்லிட்டே இருப்பான்' என கண்ணீர் மல்கி கூறியுள்ளார்.
- 2026

Recent articles