தமிழகம்

எரிவாயுவின் விலை குறைப்பு!

இது ஒரு வருடத்தில் இயற்கை எரிவாயு விலையில் தொடர்ந்து மூன்றாவது குறைப்பு ஆகும்.

செப்டம்பர் 1 இல் இருந்து பொதுப் போக்குவரத்து! தமிழக அரசு!

வெளிமாநிலங்கள் சென்று வரவும், வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் முறையை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்

வெடி மருந்தால் உயிரிழந்த பசு! இறுதி நிலையில் கன்றுக்கு பால் ஈந்த தாய்மை!

வெடி வெடித்ததில் மாட்டின் வாய்ப்பகுதி முழுவதும் பலத்த சேதம் அடைந்துள்ளது

ஐடிஐ: புதிய கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்!

பணி நியமன உத்தரவுகள் அளிக்கும் அடையாளமாக 6 பேருக்கு உத்தரவுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.

ஓய்வூதியர்களுக்கு அதிரடி அறிவிப்பு!

ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழ் அளிக்கவோ கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதிக்காகவே ஓய்வு ஊதியம் வழங்குவது நிறுத்தப்படவேண்டும்.

நாளை முதல்… விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் அரசாணை வெளியீடு!

இந்நிலையில், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இனி இ - பாஸ் வழங்க உத்தரவிடப் பட்டது.
- 2026

ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இணையாக புதிய பிக்கிராபி செயலி! எட்டாம் வகுப்பு மாணவன் சாதனை!

பிக்கிராபி செயலியில், உரியவர்களின் அனுமதி இல்லாமல் பின் தொடர முடியாது. தகவல் திருட்டு, பக்கத்தை முடக்கம் செய்வது உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளும் எழாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று… 5950 பேருக்கு கொரோனா உறுதி; 125 பேர் உயிரிழப்பு!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 488 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும்

நோயாளியை வீல் சேரிலிருந்து தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர்! வைரல் வீடியோ!

அவர் வீல் சேரில் அமர முடியவில்லை என கூறியதை அடுத்து மருத்துவ பணியாளர் கீழே தள்ளி விட்டுள்ளார்.

செட்டாப் பாக்ஸ்களை உடனே செயல்முறை படுத்தவேண்டும்! உடுமலை ராதாகிருஷ்ணன்!

செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்கள் அரசுக்கு சொந்தமானதாகும்.

கொரோனா: குணம் அடைந்தவர்களுக்கு மருத்துவ மையம்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு உள்ளானது தெரிய வந்துள்ளது.

ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது
- 2026

Recent articles