Author: Suprasanna Mahadevan
டியூஷன் படிக்க சென்ற மாணவன்! ஆசிரியைக்கு செய்த விபரீதம்!
திங்கள் கிழமை அவரிடம் டியூஷன் படிக்கும் மாணவன் ஒருவர் அவரைக் கத்தியால் வயிற்றிலும் பின்புறத்திலும் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கேரளாவில் பஞ்சாயத்து தலைவியாக அதிமுக பெண் தேர்வு!
இதேபோல, காங்கிரஸ் கூட்டணி சார்பானவர்கள் 7 பேர். அதிமுக சார்பாக ஒரே ஒருவர் தனித்து நிற்கிறார். அதேசமயம், தலைவர் பதவிக்கு வர வேண்டிய நபர் கண்டிப்பாக, எஸ்சி (பட்டியலினம்) சமூகத்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
தோசை சொல்லும் ஜோதிடம்!
அக்னி = சூரியன் அரிசி = சந்திரன்
உளுந்து = ராகு.. கேது
வெந்தயம் = புதன்
தோசை கல் (இரும்பு) = சனி
தோசையின் நிறம் = செவ்வாய்
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! பிரகாஷ் ஜவுடேகர்!
பணிபுரியும் சுமார் 11.52 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்க முடிவானது.கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை மத்திய பாஜக அரசு போனசாக வழங்கி வருகிறது ” என்று கூறினார்.
கொங்கு தக்காளி ரசம்!
பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்ததை சேர்த்து கிளறவும் இதில் பிசைந்த தக்காளி மஞ்சள்தூள் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் பின் கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும். அருமையான கொங்குநாட்டு ரசம் தயார்.
ஆரோக்கிய சமையல்: கம்பு தோசை!
கம்பு ஓரளவு அரைபட்டதும் அரிசி, உளுத்தம்பருப்பு - வெந்தயம், அவலை களைந்து போட்டு நைஸாக அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை விட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கட்டணம் செலுத்தவில்லை என வெளியேற்றினால் நடவடிக்கை! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!
இருபத்தைந்தாயிரம் பள்ளிக்கட்டணம் செலுத்த நிர்வாகம் கூறிய நிலையில், கடந்த வாரம் ஆறாயிரம் ரூபாயை யுகிதாவின் தாய் செலுத்தியுள்ளார் . மீதி ரூபாயை உடனே செலுத்த வேண்டும் எனக்கூறி, காலாண்டுத்தேர்வை எழுதவிடாமல் மாணவி யுகிதாவை பள்ளியை விட்டு நிர்வாகம் வெளியே அனுப்பியது.
மாலத்தீவில் மனதை மயக்கும் சுஷ்மிதா!
1994ஆம் ஆண்டில் மிஸ் யூனிவெர்ஸ் பட்டம் வென்றவர் நடிகையும் மாடல் அழகியுமான சுஷ்மிதா சென். அவர் சில இந்திப்படங்களிலும், தமிழில் ரட்சகன் படத்திலும், பின்னர் முதல்வன் படத்தில் ஒரு பாடலும் நடித்துள்ளார்.
விக்ரமுக்கு உயிர் கொடு! பாலத்தின் உச்சியில் நின்று சந்திரனை நோக்கி இவரின் தவம்!
அன்று முதல் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை. தற்பொழுது விக்ரம் லேண்டர் தனது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் பிறந்தநாள்! காதலி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராதிகா ஆப்தே பதிவிட்ட கவர்ச்சி போட்டோ!
2015ல் வெளிவந்த பார்ஸ்ட் என்ற படத்தில் மார்பகம் முழுவதும் காட்டி நடித்திருந்தார்.
நான் இப்படியான வாழ்க்கையை தினமும் பார்க்கிறேன் அது எனக்கு பிடித்துள்ளது அதை பண்ணுகிறேன் என்று கூறினார்.
அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் வீரர்! சுட்டுத் தூக்கிய இந்தியா! வீடியோ பதிவு.,!
பாகிஸ்தானின் பார்டர் அதிரடி பணி (பிஏடி) போஜின் ஹாஜிபூர் செக்டாரில் ஊடுருவ முயற்சித்தபோது, இந்திய ராணுவம் கையெறி குண்டு பயன்படுத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. இந்த தாக்குதலில் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்.
