Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
நான் மட்டும் முதல்வரானால் … பிறகு நடிக்க மாட்டேன்! : ரசிகர்களுக்கு விஜய் தந்த ‘டிப்ஸ்’!
சர்கார் படத்தில் முதல்வராக நடிக்கவில்லை. ஒருவேளை நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன். எப்போதுமே தர்மம் தான் ஜெயிக்கும், ஆனால் கொஞ்சம் தாமதமாக ஜெயிக்கும்... என்றார் விஜய்!
பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை!
நீருவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இறைவன் ஜடப் பொருள் அல்ல: சட்டப் போராட்டம் நடத்துகிறது ஐயப்ப சேவா சமாஜம்!
துயரத்தையும் கருத்தில் கொண்டு ஐயப்ப சேவா சமாஜம் ஒத்தக்கருத்துடைய இந்து அமைப்புகளுடன் இணைந்து நீதிக்காக சட்டப்போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.,., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் இவ்வளவு அடிமுட்டாளா..?!
அடிப்படை பொருளாதார அறிவு இல்லாமல், ஆபத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை காப்பாற்றி மக்களின் பணத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மீது விமர்சனம் வைக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள் ராகுல் காந்தி அவர்களே
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 37): காந்தி தாத்தா வந்தாரு.. சுதந்திரம் வாங்கி தந்தாரு…
அதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.
அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் தாக்கல்!
மதுரை: இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டன.
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி-35): லண்டனில் கைதான சாவர்க்கர்
ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த சில பத்திரிகைகள், ‘இது போன்ற தீவிரவாதச் செயல்களுக்கு பின்னணியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும், காரணகர்த்தாவான சாவர்க்கரை’ கைது செய்து தண்டிக்க வேண்டும் என தலையங்கங்கள் எழுதின.
நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!
புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தேம்பி அழுத ரித்விகா! பிக்பாஸ் டைட்டில் 2 வின்னர் ஆச்சே! பரிசும் ரூ.50 லட்சம் ஆச்சே!
கமல், ரித்விகாவின் பெயரை அறிவித்ததும் ரித்விகா சந்தோஷ மிகுதியில் தேம்பித் தேம்பி அழுதார். அவரது பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு தனது வெற்றியை அர்ப்பணித்தார். ரித்விகாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், கோப்பையையும் பரிசாக வழங்கப்பட்டது.
செக்க சிவந்த வானம் – CSV – விசுவல் ட்ரீட் …!
சபரிமலைக்கே பெண்கள் போகலாம் என்று தீர்ப்பு வந்துவிட்ட நிலையில் புருஷன் கீப் வைத்திருந்தும் ஜோதிகா உருகுவது இதெல்லாம் ஓட்டவேயில்லை . எல்லா அடியாட்களையும் அருண்விஜய் ஒரே டயலாக்கில் தன் பக்கம் இழுப்பது , ஹைடெக் துபாய் அபார்ட்மெண்டில் யாரோ வந்து போதை மருந்தை வைப்பதெல்லாம் பூ சுத்தல் ...
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வைக்கப் பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வைக்கப் பட்ட பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
இந்துக் கடவுள்கள் சாத்தான்கள் என்று கூறிய மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை கோரி முதல்வருக்கு மனு!
மேலும் இவரது அமைப்பு மூலம் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசி வருகிறார். இவரது இந்த செயல் பெரும்பான்மை சமுதாயமான ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளது.
