Author: ரம்யா ஸ்ரீ
கௌதமி கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த கமல்!
தனது நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்ததற்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கௌதமி கூறிய புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
‘முப்பாட்டன்’ முருகப் பெருமானைப் போல் அறிவு ஜொலிக்க பேசுபவர் சிம்பு: டி.ஆர். பெருமிதம்!
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால் நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளேன்...
ஒருதலைக் காதலில் இளைஞரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி மரணம்!
இந்நிலையில், இன்று காலை மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்ரா தேவி இன்று உயிரிழந்துள்ளார்.
பண்டைய பாரதத்தில் பெண்கள் நிலை!
பஞ்ச பத்னிகள் என போற்றப் படும் அகலிகை, திரௌபதி, தாரை, குந்தி, மண்டோதரி ஆகியோரில், ராவணன் மனைவி மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வரும், அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ ஒருவருக்கு மேலான ஆடவருடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது.
மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்
முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடற்கரையில் ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம்!
அதில், வி மிஸ் யு எனப் பொருள் பட, நாங்கள் உங்கள் பிரிவால் வாடுகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்னத்தை விட்டுக் கொடுத்த மும்பை தமிழ் அமைப்பினர்: மனம் திறந்து நன்றி கூறிய கமல்!
கமலின் கட்சிக்காக தங்களது அமைப்பின் சின்னத்தையே தியாகம் செய்துள்ளனர் மும்பை செம்பூர் தமிழ்ப் பாசறை அமைப்பினர்.
பாதாள அறையில் ஆயிரக் கணக்கில் உடல்கள்; அரசுக்கு தெரியுமா என பண்ருட்டி வேல்முருகன் கேள்வி
சேவை மையம் ஒன்று விற்பனைக்காக மனித உடல்களை ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைத்துள்ளது குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? ஏன் நடவடிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கிழக்கு கரீபியன் தீவில் நீரவ் மோடி! குடியுரிமை கேட்டு விண்ணப்பம்?
கிழக்கு கரீபியனைச் சேர்ந்த சில்வன் செயிண்ட் கீட்ஸ் தீவில், அந்நாட்டு நாணய மதிப்பில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஸ்ரீதேவி: நான்கில் இருந்து ஐம்பது நான்கு வரை!
நடிகை ஸ்ரீதேவி, தென் தமிழகத்தின் சிவகாசியில் 1963 ஆக.13 ஆம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே நடிக்கத் துவங்கி, சிறந்த குழந்தை நட்சத்திரமாகப் பேர் பெற்றவர். நான்கு வயதில் நடிக்கத் துவங்கினார்.
கொள்கை என்ன என்று இவருக்காவது தெரிந்ததே! மதுரையில் கலகலத்த கமல்!
கொடியில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களை குறிக்கும். மக்களையும் நீதியையும் மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. - என்று பேசினார்.
பள்ளிக்குள் அரசியல் கூடாது- அரசு; தடைக்கு அரசியலே காரணம்- கமல்
இதை ஏற்ற மாவட்ட நிர்வாகம், கமலின் பள்ளி நிகழ்ச்சிக்கு தடை விதித்தது. இதற்கு அரசியலே காரணம் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
