Author: ரம்யா ஸ்ரீ

ஜிமிக்கி கம்மலை ஓரங்கட்டிய மலையாள பாடல்! கண்ணசைவில் உலகைக் காலடியில் போட்ட ப்ரியா பிரகாஷ் வாரியர்!

ப்ரியா பிரகாஷ் வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒரு ஆதார் லவ்' படத்தின் டீஸர், காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.

குன்றத்தூரில் பெண்ணிடம் செயின் பறித்த இளைஞர் கைது; புதுவையில் தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்

செயின் பறிப்பு சம்பவங்களை கேட்டு உள்ளுக்குள் குமுறும் பொதுமக்கள், குற்றவாளிகள் கையும் களவுமாக சிக்கும்போது ஊரே ஒன்றுகூடி அடித்தே கொல்லும் நிலை வரலாம்

ராணுவத்தையும் வீரர்களையும் அவமதித்துள்ளார் பாகவத்: நேருவின் கொள்ளுப் பேரன் ராகுல் அலறல்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இந்திய ராணுவத்துடன் ஒப்பிட்டு பேசினார், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் என்று அரசியல் மட்டத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஜெ.தீபா வீட்டில் சோதனையிட வந்த ‘போலி’ வருமான வரி அதிகாரியால் பரபரப்பு

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை நடத்தி வருகிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. இவரது வீட்டுக்கு, வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறிக் கொண்டு சனிக்கிழமை நேற்று திடீரென ஒருவர் வந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் நிறைவு: எஸ்.வி.சேகர், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் வற்புறுத்தல்!

எஸ்.வி.சேகர் ஜீயரை சந்தித்துப் பேசினார். அவருடன் மன்னார்குடி செண்டலங்கார ஜீயரும் வந்திருந்தார். இதை அடுத்து, வேறு வகைகளில் கோரிக்கையை வலியுறுத்தி தீர்வு காணலாம் என்றும், உண்ணாவிரதம் போன்ற உடலை வருத்தும் செயல்கள் வேண்டாம் என்றும் ஜீயரிடம் வேண்டுகோள் முன் வைக்கப் பட்டது.

சர்வதேச விவகாரங்கள் குறித்து மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
- 2026

விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப் படவில்லை: இயக்குனர் பதில்!

சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியாகும்.

இனி நெடுஞ்சாலையில் பைக்கில் ‘விர்’ரென்று பறக்கலாம்! போலீஸ் பிடிக்காது!

நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன வேகத்தை 55லிருந்து 80 கி.மீயாக அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு!

ஸ்பைஸ்ஜெட் விமானம் 152 பயணிகளுடன் தரையிரங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பிய அதே நேரத்தில் வெளிநாடு செல்லும் சரக்கு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து அறிய மத்திய மாநில அரசுகளுக்கு ஆர்வமில்லை

புளோரிடா மாகாணத்திற்கும் அனுப்பினால் எவ்வளவு காலம் பழமையானது என்பதை வரையறுத்து உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

ரேணுகாவுக்கு சூர்ப்பனகை என பதிலடி கொடுத்த மோடிக்கு எதிராக அவையை முடக்கிய காங்கிரஸார்

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, அவரைப் பேச விடாமல் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்

திருவாலங்காடில் தொடரும் சதி!

திருவாலங்காடில் சென்ற மாதம் கோயில் அருகே மதமாற்ற துண்டுப் பிரசுரங்களை வழங்கிய கிறிஸ்துவ சபை ஊழியர்களை விரட்டிய அடித்த ஊர் மக்கள்...
- 2026

Recent articles

spot_img