சினி நியூஸ்

ஆக.3ல் வெளியாகிறது கஜினிகாந்த்

நடிகர் ஆர்யா நடிப்பில் ஞானவேல்ராஜாவின் கஜினி காந்த் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகிறது. @arya_offl - @sayyeshaa's #Ghajinikanth#GhajinikanthFrom3rdAug #FamilyEntertainerFrom3rdAug @StudioGreen2 @santhoshpj21

நீங்க பாக்குறது ஒரு மணி நேரம்; நாங்க அனுபவிக்கிறது ஒரு நாள்! பிக்பாஸ் ரோதனைகள்!

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக செய்திகள் வெளியே கசிந்துவிடும். சில நேரங்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருபவர்கள், தங்களை அறியாமல் பிக் பாஸ்...

இன்று முதல் தமிழில் களம் இறங்கும் Viu Tamil

உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் சேவையான 'Viu' இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, உள்ளூர் திறமைகளை அடையாளம் காட்ட இருக்கிறது. Viu ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து...

அரசியலில் அதிர்வலைகளை கிளப்பும் என்பதால் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்திற்கு தடையா..?

சென்சார் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் தயங்கமாட்டேன் என்று கொந்தளிக்கிறார் இயக்குனர் வாராகி..!ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும்...

என்ன கோவமோ? தோசைக்கல்லை வீசி இயக்குனர் நெத்தியைக் கிழித்த அஞ்சலி!

ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் பட இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்சன் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ஏமாலி படத்தின் நாயகன்...

அக்-14ல் ‘இந்திய உலக குறும்பட விழா’! : உங்கள் குறும்படங்களும் இடம்பெற…

அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..! இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில்  பங்கேற்கும் 80 குறும்படங்கள்,...
- 2026

‘போத’ படத்தில் ஆண் பாலியல் தொழிலாளியாக விக்கி..!

"போத" படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார் ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி. சின்ன வயது முதலே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை... எனும் விக்கிக்கு., அதிலும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி...

பார்த்திபன் இயக்கம் புதிய படத்தில் பிரபுதேவா

பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதையை பிரபுதேவா விடம் தான் கூறியதாகவும் அவரும் ஒப்புக்கொண்டுள்ளதகவும் தெரிவித்துள்ளார்

திருட்டுப் பட சர்ச்சையில் ‘நயன்தாரா’ திரையரங்குக்கு சீல்

கிருஷ்ணகிரியில் கோலிசோடா படத்தை திருட்டு விசிடியாக வெளிட்ட திரையரங்குக்கு சீல் வைக்கப்பட்டது. புராஜக்டரை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது.இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், பரத் சீனி தயாரிப்பில் உருவான...

டிவி., சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை!

சென்னை: டிவி தொடர்களில் நடித்து வந்த  சின்னத்திரை நடிகை பிரியங்கா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக் காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் பிரியங்கா. 32 வயதான பிரியங்கா, சென்னை வளசரவாக்கம்...

குடியரசு துணைத் தலைவர் எழுதிய சினிமா விமர்சனம்!

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நச்சென்று நாலு வரியில் ஒரு சினிமா விமர்சனத்தை எழுதியுள்ளார். கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு, அழகுத் தமிழில் நாலு வரியில் அவர் எழுதியுள்ள சினிமா விமர்சனம்,...

இன்று டேராடூன் செல்கிறார் ரஜினி

கடந்த ஜூன் 6-ம் தேதி சினிமா படப்பிடிப்புக்காக டார்ஜிலிங் புறப்பட்டுப்போன ரஜினி, 35 நாள்கள் படப்பிடிப்புக்குப் பிறகு கடந்த 10-ம் தேதி சென்னைக்குத் திரும்பினார். மறுநாள் ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள்...
- 2026

Recent articles