கட்டுரைகள்

பென் குரியன் சொன்னதும், மோடி செய்ததும்!

இந்தியா 1950 செப்டம்பர் 17 இஸ்ரேலை அங்கீகரித்த போது, அது அரசியல் ரீதியான அரவணைப்பாக இல்லாமல் உலக அரங்கில் இஸ்ரேலில் இருப்பை ஏற்றுக்கொண்ட யதார்த்தமாக இருந்தது.

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

தான் வாழ மனிதனை கொல்லும் ஏஐ.,!

செயற்கை நுண்ணறிவு : ஒரு நவீன அணுகுமுறை என்ற நூலை எழுதியுள்ளார். அது உலகில் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக உள்ளது. புதுடில்லியில் நடக்கவுள்ள ஏ ஐ மாநாட்டை ஒட்டி அவர் அளித்த நேர்காணல் இது.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம்!

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பலிதான தினம் இன்று!
- 2026

அனைவரையும் அரவணைத்து முன்னேறும் ஆர்எஸ்எஸ்.,!

சங்கத்தை விமர்சிப்பவர்கள் ஹிந்து என்பதை பண்பாடு சார்ந்ததாக அல்லாமல் மதம் சார்ந்ததாகவே பொருள் கொண்டு சங்கம் முஸ்லிம்களுக்கு எதிரி கிறிஸ்தவர்களுக்கு எதிரி என்று மீண்டும் மீண்டும் குறை கூறி வருகின்றனர்.

மகாத்மாவின் இறுதி காலத் தடுமாற்றம்!

இந்திய அரசியல் துடிப்பு உள்ளதாக ஆகிறது. ஆனால் காந்தி இல்லாததால் அல்ல, அவர் நிரந்தரமாக அதில் இருப்பதால்!

நாசம் தோற்கும்; நம்பிக்கை வெல்லும்!

தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக்கும் புனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் அடையாளமான ஆலயங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நாட்டின் ஆத்மாவான ஆன்மீக சக்தியை நிலைநிறுத்திக் கொள்வோம்.

இந்திய துணைக்கண்டத்தில் இந்து – முஸ்லிம்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை ?

இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

விசில் போடு!

இந்த எலெக்ஷன் சீசன் ரொம்ப சுவாரசியமா இருக்கப் போகுது. பெரிய மேடைப் பேச்சை விட, ஒரு சின்ன விசில் சத்தம் தான் தெருவெல்லாம் அதிரப் போகுது.
- 2026

Recent articles