பொது தகவல்கள்

பரம்பரை ஆட்சி… இதற்காகத்தான் ஒழிய வேண்டும்!

பரம்பரை ஆட்சி... இதற்காகத்தான் ஒழிய வேண்டும்! என்ற கருத்துகளுடன் ஒரு பழைய புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர் டிவிட்டர் பதிவுகளில்.

மாவீரன் ஜெய்ஹிந்த செண்பகராமன் 85வது (மே-26) நினைவுதினத்தில்…!

இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கொடுக்க, செண்பகராமனை கொல்ல சாப்பாட்டில் விஷத்தை வைத்து சதி செய்து கொன்றனர். செண்பகராமன் மே 26, 1934-இல் இறந்திருக்கிறார். ஹிட்லரிடம் எதிர்த்து பேசுவதென்றால் சாதாரண காரியமா?

அனைத்து வயது பெண்களும் செல்லும் சபரிமலை..!

இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது! கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை

தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும்… அந்த 4 திராவிடப் ‘பொய்கள்!’

தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. 

தொடக்க காலம் முதல்…. தோல்விபயம் ஏற்படும் போதெல்லாம்… ஈவிஎம் ‘பலிகடா’!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்!

மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.
- 2026

ஈவிஎம்., மெஷினுக்கு திமுக., பாஜக., காங்.னு ஒரு புடலங்காயும் தெரியாது..!

என்னும் வகையில் ஃபாக்டரியில் தயாரிக்கும் போதே, அதன் நிரல் கல் எழுத்தில் போல, சிலிக்கன் சில் எழுத்தில் READ ONLY MEMORYயில் எழுதப்பட்டது. அதற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பிஜேபி, எஸ்.பி ஒரு புடலங்காயும் தெரியாது - கிடையாது...

பேஸ்புக் தொடர்புகளால் சீரழியும் பெண்கள்! பாதுகாப்பாக இருக்க டிப்ஸ் தருகிறது போலீஸ்!

இந்நிலையில் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் சில கையேடுகளை தயாரித்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வினியோகம் செய்து வருகின்றனர்!

ஸ்டாலின்… பாஸா… ஃபெயிலா?! ஆனால்… 5 பாடத்திலும் ஃபெயிலாமே..!

இப்படி 5 பாடங்களிலும் ஃபெயிலான கட்சி தலைவன் இருந்தா கட்சி எப்படி உருப்படும் என்ற கேள்வியை கேட்டு மீம்ஸ் இப்பொழுது பரப்பப்படுகிறது!

அவருக்கு ஏன் ரசிகமணி என்ற பேர் தெரியுமா?!

இதில் நல்ல விசித்திரம், மேஜைக்கு ஒரு மேல்ப் பலகை இருக்கிறதே. அது ஒரே தோதகத்திப் பலகை. ஐந்து அடி அகலம் இருபது அடி நீளம் .அதன்மேல் கனத்த கண்ணாடி இரண்டாகப் போட்டிருக்கிறது.

கோடி கொட்டி போட்ட மலைப் பாதை… மண்ணை எடுத்து நாசப் படுத்துறாங்க…!

நெல்லை மாவட்டம், கேரள எல்லையில் அமைந்திருக்கிறது, செங்கோட்டை அருகில் உள்ள திருமலைக்கோவில். இங்கே உள்ள முருகன் திருக்கோவில் மிகவும் பழைமையானதும் புகழ்பெற்றதுமாகத் திகழ்கிறது. 

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புறீங்களா?! திருச்சி போலீஸ் மயில்வாகனன் எச்சரிக்கிறார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மாவட்ட காவல்துறை துணை ஆணையா் மயில்வாகணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- 2026

Recent articles