பொது தகவல்கள்

தாமிரபரணி புஷ்கரம்: நீராட கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியமாம். திருமண மாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நற்பலன் கிட்டும்.

தாம்ரபரணீ மகாபுஷ்கரம்: தென்னகத்தின் கும்பமேளா!

இந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு சிரார்த்தம் (திதி) கொடுப்பதும் சிறந்ததாகும். இதனால் பித்ருதோஷம் விலகி, உங்கள் வாழ்வு பொலிவும் வலிவும் பெறும். பாபநாசம் முதல் புன்னைக் காயல் வரை உள்ள எந்த படித்துறையிலும் புனித நீராடலாம். தானம் செய்யலாம். சிரார்த்தம் கொடுக்கலாம்.

தாமிரபரணிக் கரையில் உள்ள குரு ஸ்தலங்கள்

தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!

கோனார் உரை தந்த ஐயம்பெருமாள் கோனார் பிறந்த தினம் இன்று…

தமிழர்களால் தவிர்க்க முடியாத கோனார் தமிழ் உரை ஆசிரியர் திரு.ஐயம் பெருமாள் கோனார் பிறந்ததினம் செப்டம்பர் 5 இன்று..கோனார் தமிழ் உரையை அறிந்த பலரும் அதன் ஆசிரியர் திரு. ஐயம்பெருமாள் கோனாரை இக்காலத்தில்...

ஆசிரியர் தினத்தில்… ஒரு வீடியோ தொகுப்பு

ஆசிரியர் தினத்தில் ஒரு பார்வை... வீடியோ தொகுப்பு

ஆசிரியர் தினம் : சில தகவல்கள்… !

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும்...
- 2026

இன்றைய சிந்தனைக்கு…

உதவிஉதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! - சுவாமி விவேகானந்தர்.சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று...

எது சகிப்பின்மை மு.க.ஸ்டாலின் அவர்களே?

May 28,2007- விமான நிலையத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். காரில் இருந்தபடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர் மு.கருணாநிதி.அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு...

கருணாநிதி ஏற்படுத்திய எதிர்மறை பாதிப்புகள்

1969 ஆம் ஆண்டு முதல் அமைச்சராக கருணாநிதி பதவியேற்றதிலிருந்து 49 ஆண்டுகள் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்திலும், இல்லாத கால கட்டத்திலும் தமிழகத்தின் பல்வேறு விஷயங்களில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்...

மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் எச்சரிக்கை! நாளை உங்களுக்கும் இதே நிலைதான்!

மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று...

சிலம்பு காட்டிய கண்ணன் பாடல்! கிருஷ்ண ஜயந்தி வாழ்த்து சொன்ன நிர்மலா சீதாராமன்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த நன்றாக தமிழ் பேசக்கூடிய, படிக்கக் கூடிய ஒருவர். தமிழின் பழம்பாடல்கள், இலக்கியங்களை அறிந்தவர்.நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி, கோகுலாஷ்டமி விழாக்கள் களை...

அவரவர் அடுத்தவரை நன்றாகத் தெரிந்து கொண்டு நடந்தால்…!?

பசு பயங்கரமாக முட்டியதால் பாஜக எம்பி மருத்துவமனையில் அனுமதி...!குஜராத்தில் படான் தொகுதி பாஜக எம்பி லீலாதர் வகேலாவை பசு தன் கொம்புகளால் பயங்கரமாகக் குத்தியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.விலா எலும்பு...
- 2026

Recent articles