நலவாழ்வு

Homeநலவாழ்வு

துப்பிப் போட்ட விதைகள்!

ஆனந்தன் அமிர்தன்நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிஜக்கதை.எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கொரோனா தொடர்ச்சியாக, வட சீனாவில் குழந்தைகளிடம் அதிகரித்த சுவாச நோய்கள்! WHO கண்காணிப்பு!

வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அப்பாச்சி தீர்வு: ஊதுகாமாலை, தேள்கடி, அனீமியா..!

ஊது காமாலைக்கு…கோவை இலையை கசக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு அவுன்ஸ் சாப்பிடுவதுடன் கோவை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ள ஊதுகாமாலை சரியாகி விடும்.தேள் கடிக்கு…சுக்கை அரைத்து அதன்...

அப்பாச்சி தீர்வு: கால் ஆணி, பித்த வெடிப்பு, அக்கி, கபவாதஜுரம், இரத்தபேதி..!

கால் ஆணி சரியாக…மருதோன்றி இலையுடன் மஞ்சள், வசம்பு. கற்பூரம் சேர்த்தரைத்து இரவில் ஆணி மீது வைத்துக் கட்டி காலையில் சுத்தப்படுத்தி வரவும். சில நாள்களில் ஆணி குணமாகும்பித்த வெடிப்புக்கு…கண்டங்கத்திரி இலையை சட்டியிலிட்டு அது...

அப்பாச்சி தீர்வு: உடல் அழகு, மஞ்சள் காமாலை, சீதக்கடுப்பு, இரத்தவாந்தி, காக்காய் வலிப்பு..!

உடல் அழகு பெற…இரவு படுக்கப் போகுமுன் பசும்பாவில் தேனும், மஞ்சள் பொடியும் குங்குமப் பூவும் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஒரு வித மினுமினுப்பு தோன்றும்.மஞ்சள் காமாலைக்கு…கீழாநெல்லி சமூலத்தை (வேர், பூ, காய்,...

அதி பயங்கர லஸ்ஸா வைரஸ்: எச்சரிக்கும் WHO!

ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் பரவும். அந்த வகையில் தற்போது பிரிட்டனில் மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அப்பாச்சி தீர்வு: சிறுநீர் பிரச்சினை, நீரழிவு, தொண்டைப்புண், குளிர் சுரம், ஜன்னி, பல்வலி, முள்குத்தி எடுக்க..!

முள் உடைந்து விட்டதா?காலில் முள் உடைந்து உள்ளேயே தங்கிவிட சீழ் பிடித்துக் கொண்டு வலி எடுக்கும். கொடிக் கள்ளி பாலை அந்த இடத்தில் வைத்து கட்ட உடைந்த முள் முனை தானே வெளியே...

இளம் தாய்க்கு அக்குளில் சுரந்த பால்.. மருத்துவர்கள் கூறும் காரணம்!

தன்னுடைய அக்குளில் இருந்து தாய்ப்பால் சுரப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்புண், தொண்டை அழற்சி, மலச்சிக்கல், படை, பசிக்கு..!

வயிற்றில் புண்ணா?வாய்ப்புண், வயிற்றுப்புண்ணிற்கு திராட்சை ரசம் மிகவும் நல்லது. தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு அரை டம்ளர் கறுப்பு திராட்சை சாறு, மூன்று நாள்கள் சாப்பிட்டாலே வயிற்றுப் புண், வாய்ப்புண் இரண்டுமே ஆறிவிடும்.சளியினால்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: முகம் பளபளக்க, முகப்பரு, ஒற்றை தலைவலி, ஊளைச்சதை..!

முகம் பளபளக்க…பால் ஏடை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து வெந்நீரில் கழுவி வர சில நாள்களில் முகம் பளிச்சென்றாகிவிடும்.மேக்னட் தெரபிஇது நமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினில் இருக்கும் இரும்புச் சத்தை...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: பொடுகு, தூக்கம் வர, நீரழிவு, கண்குளிர்ச்சி..!

பொடுகு மறைய…மிளகை பால் விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளிக்கலாம். இரண்டு மூன்று நாள்கள் செய்துவர பொடுகு போயே போயிரும்.பெருங்குடலில் புற்று நோயா?மாங்காயிலும் மாம்பழத்திலும் பெருங்குடலில் ஏற்படும்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: வயிற்றுப் போக்கு, இருதயநோய்..!

வேப்பம்பூ ரசம்வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள பூச்சிகள் இறந்து விடும். பித்த நீரை சமப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கு கிறது. குடல் பூச்சிகளை ஒழிக்க வேப்பம்பூ ரசம் மிகவும் சிறந்தது.பூண்டின் மகத்துவம்பூண்டின்...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இளநரை, ஆஸ்துமா, கக்குவான், கண்கட்டி..!

இளநரைக்கு…ஒரு தாமரைப் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி காலையில் ஒரு பங்கும் மாலையில் ஒரு பங்குமாக இரண்டு வாரம் சாப்பிட்டு வர இளநரை மறையும்.ஆஸ்துமா...

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: ஆண்மைக்குறைவு, வாய்ப்புண், விரைவீக்கம், மதுவிஷம், பேதி..!

வாய்ப்புண் நீங்க…மோரில் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி விழுங்காமல் அப்படியேசிறிது நேரம் வைத்திருந்து துப்பி விடுங்கள்.சீரணக் கோளாறு இருந்தாலும் வாய்ப்புண் வரும். இதற்குகரிசலாங்கண்ணி கீரை மிகவும் உகந்தது. இதனை வேக வைத்தோ.லேகியமாகவோ...

SPIRITUAL / TEMPLES