இந்தியா

கோலி பறந்து பிடித்த கேட்ச்! வைரலாகும் வீடியோ!

இருந்தாலும் அதனை தாவி பிடித்து , ரஷீத் விக்கெட்டை கைப்பற்றினர்

அந்தரங்க வீடியோவை கணவனுக்கு அனுப்பிய முன்னாள் காதலன்! தாயும் மகளும் தற்கொலை!

அவர் அந்த பெண்ணை அவரின்தாய் வீட்டிற்கே அனுப்பி வைத்துள்ளார்.

டிகிரி போதும் கடைசிதேதி மார்ச் 31! ஆக்சிஸ் வங்கியில் பணி!

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெற்றோர்களே கவனம்! செல்போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பு!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சற்று கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஜக பெண் பொது செயலாளர் மீது ரசாயன கலர் பொடி தூவிய திரிணாமுல் கட்சியினர்!

தாக்கியவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பேட்ஜ் அணிந்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்

பறக்கும் விமானத்தில் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்!

பயணித்த பயணி ஒருவர், விமானம் பறந்து கொண்டிருந்த போது ஆக்ரோஷமாக விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றார்
- 2026

பாஜக எம்எல்ஏ மீது விவசாயிகள் வன்முறை! அரசியல் கட்சிகள் கண்டனம்!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தாலிக்கட்டிய மனைவியின் வீட்டாரை தாலியம் வைத்துக் கொன்ற கணவன்!

குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.

குடியரசு தலைவரை எய்ம்ஸ் ஸுக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை!

மேல் சிகிச்சைக்காக குடியரசுத் தலைவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

2 மாத மகனுக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த தந்தை!

என் மகன் நித்யா பிறந்தவுடனே, ஸ்பெஷலாகப் பரிசளிக்க வேண்டும் என விரும்பியதால் நிலாவில் இடத்தை வாங்க முடிவுசெய்தேன்

அழகான உன் மனைவியை உன் முன்னாலே அனுபவிப்போம்.. பக்கத்து வீட்டார் பேச்சால் ஆசிரியர் தற்கொலை!

ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரின் பக்கத்து வீட்டில் வசித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டுள்ளார்.
- 2026

Recent articles