இந்தியா

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

அவர் தனது வீட்டிலேயே தனிப்படுத்திக்கொண்டுள்ளார்.

மும்பை தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு! 5 லட்சம் இழப்பீடு!

இந்த தீ விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததோடு மேலும் சம்பவம் தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

விளையாடிக் கொண்டிருந்த 5 குழந்தைகள்! நேர்ந்த விபரீதம்!

சற்று நேரத்தில் குழந்தைகளை காணவில்லை என்று அவர்கள் தேடிப் பார்த்தனர்.

இரவில் வந்து படுக்க இடம் கேட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவலர்!

அந்த காவலரை கைது செய்துள்ளனர். பிறகு சில மணி நேரத்திலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கின்னஸ் ரெக்கார்டு புக்கில் சேர இருக்கும் குண்டூர் சிறுமி!

அற்புதமான திறமையை வெளிப்படுத்திய ஒன்பது வயது சிறுமி கின்னஸ் உலக ரெக்கார்டு

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஜூன் 30 வரை நீட்டிப்பு! மத்திய அரசு!

மேலும்நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- 2026

லவ் ஜிஹாத் தடைச்சட்டம், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, சைக்கிள், பிஎட் கல்லூரி.. அசாமில் அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்!

தனது கட்சி லவ் ஜிகாத் தடை சட்டத்தை அசாம் மாநிலத்தில் அமல்படுத்தும் என்றார்.

மக்களிடம் அடிவாங்கிய ட்ராஃபிக் போலீஸ்! பைக் பின்னால் அமர்ந்தவரின் வாக்குமூலம்!

மக்கள் காவலரை பயங்கரமாக தாக்கினர். இதில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர் காவல், வாகன ஓட்டுநர் ஒருவர் காயமடைந்தார்.

விட்டு சென்ற காதலன் மீது ஆசிட் ஊற்றி கொலை!

துடிதுடித்துப் போய் அங்கேயே சுருண்டு விழுந்த தேவேந்திராவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சிக்கிய எலும்புக்கூடு.. 2 வது மனைவியைக் கொன்று 3 வது மனைவியோடு வாழ்க்கை!

வீட்டை வாங்கிய மற்றோரு நபர் வீட்டை பராமரிக்க தோண்டியபோது எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

விளையாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த காவல் ஆய்வாளர்! வீடியோ!

சில வினாடிகள் அசையாமல் நின்றிருந்த அவர் சுருண்டு விழுந்தார்.

லஞ்ச அதிகாரிகள் சோதனைக்கு பயந்து ரூ.20 லட்சத்தை அடுப்பில் எரித்த தாசில்தார்!

வீட்டை சோதனையிட்டால் கையும் களவுமாக மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய அவர் வீட்டை பூட்டிக் கொண்டு இதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- 2026

Recent articles