இந்தியா

காதல் திருமணம்.. மனைவி மீது சந்தேகம்.. கைகளை வெட்டி காட்டில் விட்ட கணவன்!

அந்த பெண் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் அவரை காண வரவில்லை.

கொரோனா: அமிர்கானை தொடர்ந்து மாதவனுக்கும் தொற்று!

அமீர்கானின் வீடு இருக்கும் குடியிருப்பில் தான் நடிகர் மாதவனும் வசித்து வருகிறார்

மூளையில் துளைத்த நாடாப்புழு! வலிப்பு நோயால் அவதியுற்ற சிறுவன்! அரிதான ஆபரேஷன்!

ஆபரேஷன் மூலம் குணப்படுத்திய நியூரோ சர்ஜன் ஹனுமா ஸ்ரீநிவாஸ் ரெட்டி.

வங்கிகள் குறித்து பரவும் வதந்திகள்! தொடர் விடுமுறை இல்லை!

ஏப்ரல் 1ம் தேதி ஊழியர்களுக்கு வழக்கம் போல் வங்கி வேலை உண்டு,

யூட்யூப் வீடியோ பார்த்து தலைமுடிக்கு ஸ்டைல்! உயிரிழந்த சிறுவன்!

12 வயது சிறுவன் யூடியூப் சேனலை பார்த்து தலை முடியை நேராக்க முயன்றுள்ளார்
- 2026

ரயிலில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!

தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஆண், பெண் சடலம் இருப்பதாக அந்த பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருடியதாகக்கூறி எடைக்கல்லால் அடித்து கொடூரம்! சிறுவன் உயிரிழப்பு!

கடை ஓனர் பணம் திருடியதாக கூறி கடை உரிமையாளர்கள் சிறுவனை கொடூரமாக தாக்கியதோடு சிறுவனை அங்கிருந்து விட மறுத்துவிட்டதாக தெரிகிறது.

பூட்டிய வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! திறந்த வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மனைவி எனக்கூறிக் கொண்டு, அவருடன் வசித்த மாலா தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது.

கூட்டு குடும்பத்தில் பெரியப்பா மகனால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர்!

தொற்றும் தன்மை இல்லாத நோய்களைத் தடுப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நடிகர் அமிர்கானுக்கு கொரோனா!

அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
- 2026

Recent articles