இந்தியா

இன்று முதல் 28 வரை பக்தர்களுக்கு அனுமதி ரத்து! திருப்பதி தேவஸ்தானம்!

திருமலையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை

வங்கி உங்கள் கணக்கில் கமிஷன் எடுக்காமல் இருக்க.. நீங்கள் செய்ய வேண்டியது..!

ஒவ்வொரு Failed Transaction-க்கும் உங்கள் கணக்கிலிருந்து அபராதம் பிடிக்கப்படும் என்பது அதில் ஒரு விதி.

விளையாடிக்‌ கொண்டிருந்த 5 வயது சிறுவனைக் கடித்துக் குதறிய தெருநாய்கள்!

விரட்டி வந்த நாய்கள் கீழே விழுந்து கிடந்த சிறுவனை கடித்து குதறியது.

ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: மத்திய அரசு!

தகுதியுள்ள அனைவரையும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பைக்கில் சென்றவர் உயிரிழப்பு! ட்ராஃபிக் காவலரை அடித்த பொதுமக்கள்!

அந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

மது அருந்தும் வயது 21! வயது வரம்பைக் குறைத்த அரசு!

தில்லியில் சட்ட ரீதியாக மது அருந்தும் வயது 25இல் இருந்து 21ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- 2026

வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வேட்பாளர் சீட்! அசத்தும் பாஜக!

கலிதா மஜியின் கணவர் பிளம்பர் வேலை செய்கிறார். அவர்கள் ஒரு குடிசையில் வாழ்கின்றனர்.

போலி மருத்துவர் செய்த சிசேரியன்! தாயும் குழந்தையும் உயிரிழந்த பரிதாபம்!

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பது தெரியவந்தது.

கையில் வாங்காத லாட்ரிக்கு ரூ.6 கோடி பரிசு!நேர்மையாய் ஒப்படைத்த பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

பரிசு விழுந்த சீட்டு தன்னிடமே இருந்தும் கூட, ஸ்மிஜா மோகன் நினைத்திருந்தால் அந்த லாட்டரி சீட்டு தனதுதான் என கூறி அந்த பரிசினை பெற்றிருக்க முடியும்.

காட்டுக்கு காதலனுடன் சென்ற சிறுமி! நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

அரை மயக்கத்தில் கிடந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் புகார்

அகதிகளாக இந்தியாவில் வாழ்கிறோம்: பாகிஸ்தான் அஹமதியான் முஸ்லிம்கள் பிரதமருக்கு கோரிக்கை கடிதம்!

பாகிஸ்தானில் அவர்கள் பலவகை கொடுமைகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இந்தியாவில் அகதிகளாக வாழ விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.

பேச்சுலர் பார்ட்டி வைக்காத மாப்பிள்ளை! பழி வாங்கிய நண்பர்கள்!

திருமணம் என்றாலே பேச்சிலர் பார்ட்டி என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது
- 2026

Recent articles