சற்றுமுன்

கம்பம் சுருளி அருவி சாலையில் அரிசி கொம்பன் மக்கள் பதற்றம்..

 தேனி மாவட்டம் சுருளி அருவி சாலையில் 3-ஆவது நாளாக சுற்றி சுற்றி வந்து தனது பயணத்தை அரிசி கொம்பன் தொடர்ந்துள்ளதால் மக்கள் பதற்றத்துடன் உள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் குமுளியிலிருந்து தேனி...

மனதின் குரல் 101வது பகுதியில் பிரதமர் மோடி பேச்சு!

அன்புநிறை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக நான் ஜப்பான் நாட்டில் இருக்கும் ஹிரோஷிமா சென்றிருந்தேன். அங்கே இருக்கும் ஹிரோஷிமா அமைதி நினைவு அருங்காட்சியகம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரம் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்-அண்ணாமலை..

சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே அனுப்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில்,...

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கெளரவம்..

நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார். நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களும் கலந்துகொண்டனர்....

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு..

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் இன்று திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ள நிலையில்...

பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது..

தேவராம் விண்ணை பிளக்க, திருக்குறள் வாசிக்கப்பட்டு, ஆதினகர்த்தர்கள் ஆசியுடன்‌ பாரதத்தின் சுயபலத்தால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பாரதப்பிரதமர் திருக்கரங்களால் செங்கோல் நிறுவப்பட்டது .முன்னதாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோலை, பிரதமா்...
- 2026

ராஜஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 13 பேர் மரணம்..

ராஜஸ்தானில் சோகம் - வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாப பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்றுடன்...

ராமேஸ்வரம்- ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்:

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கிய நிலையில் ராமேசுவரம் கோவிலில் நாளை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுராமலிங்க பிரதிஷ்டை திருவிழா இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றது. நாளை தீர்த்த கிணறுகளில் நீராடவும்...

பணிநீக்கம் செய்ய ரூ. 8 ஆயிரம் கோடி-மெட்டா..

பேஸ்புக் இன்ஸ்டாகிராம், வாட்சப் நிறுவனங்களில் பணிநீக்கம் செய்ய ரூ. 8 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக மெட்டா வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மறுகட்டமைப்பு செலவீனங்களுக்காக மெட்டா நிறுவனம் ஏற்கனவே பல மில்லியன்...

கம்பம் நகருக்குள் நுழைந்த அரிசி கொம்பன் மக்கள் ஓட்டம்..

தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் இன்று காலை காட்டுயானை ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல்...

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா?

தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தானது அதிர்ச்சி அளிப்பதாகவும் இள நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது....

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 சரிவு..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற...
- 2026

Recent articles